usage of WOULD


MODEL: WOULD –  (வரு)வேன்.
NEGATIVE WORD: WOULD NOT – (வர)மாட்டான்.
WOULD ஆனது WILL ன் இறந்தகால வடிவமாக இருந்தாலும் இது இறந்தகாலத்திலும் மற்றும் நிகழ்காலத்திலும் பயன்படுத்தபடுகிறது.
IN THE PAST:
1.INTENTION
2.PAST HABITS
3.REFUSAL
4.IMPROBABLE
5.PAST FAILED ACTION
IN THE PRESENT:
1.POSSIBLE
2.POLITE REQUEST
3.ADVICE OR SUGGESTION
4.WISH
5.DETERMINATION

IN THE PAST:

1.INTENTION:

 In the past, one's expectations, intentions, or promises used to explain.
கடந்தகாலத்தில் ஒருவரின் எதிர்பார்ப்புகள் ,எண்ணம்,அல்லது வாக்குறுதிகளை விளக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

I expected that you will change your actions.
உன்னுடைய செயல்பாடுகள் மாறும் என்று நான் எதிர்பார்த்தேன்.

2.PAST HABITS:

USED TO TALK ABOUT WHAT SOMEONE OFTEN OR ALWAYS USED TO DO IN THE PAST.
ஒருவர் கடந்தகாலத்தில் அடிகடி அல்லது எப்பொழுதாவது செய்து வந்ததை விளக்க பயன்படுகிறது.

EXAM:

HE WOULD SLEEP IN THE AFTERNOON IN THOSE DAYS.
அவன் அந்த நாட்களில் மதியான நேரத்தில் துங்குவான்.

3.REFUSAL:

Used to describe a person who has refused to do In the past
கடந்தகாலத்தில் ஒருவர் ஒன்றை செய்ய மறுத்துவிட்டதை விளக்க பயன்படுத்தபடுகிறது.

Exam:

I told him to go to the office, but he said wouldn't.
நான் அவனை அலுவலகத்திற்கு செல்லுமாறு சொன்னேன் ஆனால் அவன் மறுத்துவிட்டான் .

4.IMPROBABLE:

Used to explain the  Impossible situations.
சாத்தியமில்லாத சூழ்நிலைகளை விளக்க பயன்படுகிறது.

EXAM:

If I were a bird,I would fly everywhere.
நான் ஒரு பறவை இருந்தால், நான் எங்கும் பறபேன்.
         

5.PAST FAILED ACTION:

WOULD + HAVE + PAST PARTICIPLE VERB CAN BE USED FOR TALKING ABOUT ACTION      THAT DID NOT HAPPEN IN THE PAST.
கடந்தகாலத்தில் நடக்காத செயல்களை பற்றிபேச WOULD + HAVE + PAST PARTICIPLE VERB  பயன்படுத்தபடுகிறது.

EXAM:

IF THEY HAD FORCED YOU ,YOU WOULD HAVE TOLD THE TRUTH.
அவர்கள் உன்னை கட்டயப்படுதியிருந்தால்,நீ உண்மையை சொல்லியிருப்பாய்.

THE USAGE OF WOULD IN THE PRESENT TENSE:

1.POSSIBILITY:

USED TO EXPRESS WHAT SOMEONE THINKS OR IMAGINES POSSIBLE OR HAPPENING.
சாத்தியம் அல்லது நிகழக்கூடியது என்று ஒருவர் நினைப்பது அல்லது கற்பனை செய்யகூடியத்தை விவரிக்க இது பயன்படுகிறது.

EXAM:

EVEN IF WE EXPLAIN HIS THE FACTS,HE WOULD NOT UNDERSTAND.
நாம் அவனுக்கு  உண்மைகளை எடுத்து சொன்னாலும் ,அவன் புரிந்துகொள்ளமாட்டான்.

2.POLITE REQUEST:

USED AS A MORE POLITE FORM OF WILL IN REQUESTS AND OFFERS.
WILL ஐ விட பணிவான வடிவமாக வேண்டுகோள்கள் மற்றும் உதவிசெய்வதை விளக்க பயன்படுகிறது.

EXAM:

WOULD YOU LIKE THIS.
நீங்கள் இதை விரும்புகிறீர்களா?

3.WISH:

USED TO EXPRESS ONE’S WISH.
ஒருவரின் விருப்பத்தை தெரிவிக்க பயன்படுகிறது.

EXAM:

I WOULD LIKE TO KNOW YOUR FRIENDS.
உங்களுடைய நண்பர்களை பற்றி தெரிந்து கொள்ள நான்  விரும்புகிறேன்.

4.ADVICE OR SUGGESTION:

USED FOR GIVING ADVICE OR SUGGESTIONS.
அறிவுரை அல்லது ஆலோசனைகள் கூற பயன்படுகிறது.

EXAM:

YOU WOULD GO THERE WITH PRIOR INTIMATION.
முன்னறிவிப்புடன் நீ அங்கு செல்ல வேண்டும்.

5.DETERMINATION:

‘WOULD RATHER’ IS USED TO EXPRESS ONE’S STRONG DETERMINATION.
ஒருவரின் முடிவான தீர்மானத்தை விளக்க ‘WOULD RATHER’ பயன்படுகிறது.

EXAM:

SHE WOULD RATHER GO OUT THAN STAY AT HOME.
அவள் வீட்டில் இருப்பதை விட வெளியே போக விரும்புவாள்.