pr.con.tense in p.v

THE PRESENT CONTINUOUS TENSE IN PASSIVE VOICE



Based on the three present forms of the auxiliary verb “be’ ,the subjects must be divided into three groups.
துணைவினை சொற்களின் மூன்று நிகழ்கால வடிவங்களை பொறுத்து எழுவாய்கள் மூன்று குழுக்களாக பிரிக்க படுகிறது.

GROUP-1:

SUBJECT : I
MAIN VERB: PAST PARTICIPLE (V3)
AUXILIARY VERB:  AM BEING
NEGATIVE WORD: AM BEING NOT/AM NOT BEING

PATTERN: 

SUBJECT + AUXILIARY VERB (AM BEING) +PAST PARTICIPLE (V3) + OTHERS

EXAM:

I AM BEING LIKED BY FRIENDS.
நான் நண்பர்களால் விரும்பபட்டு கொண்டு இருக்கிறேன்.

GROUP-2:

SUBJECT: WE, YOU , YOU , THEY , ALL PLURAL NOUNS
MAIN VERB: PAST PARTICIPLE (V3)
AUXILIARY VERB: ARE BEING
NEGATIVE WORD: ARE BEING NOT/ARE NOT BEING

 



PATTERN:

SUBJECT + AUXILIARY VERB(ARE BEING) + PAST PARTICIPLE (V3) +OTHERS

EXAM:

 WE ARE BEING LIKED BY FRIENDS.
நாங்கள் நண்பர்களால் விரும்பபட்டு கொண்டிருக்கிறோம்.
YOU ARE BEING LIKED BY FRIENDS.
நீ நண்பர்களால் விரும்பபட்டு கொண்டிருக்கிறாய்.
YOU ARE BEING LIKED BY FRIENDS.
நீங்கள் நண்பர்களால் விரும்பபட்டு கொண்டிருக்கிறீர்கள்.
THEY ARE BEING LIKED BY FRIENDS.
அவர்கள் நண்பர்களால் விரும்பபட்டு கொண்டிருக்கிறார்கள்.
STUDENTS ARE BEING LIKED BY FRIENDS.
மாணவர்கள் நண்பர்களால் விரும்பபட்டு கொண்டிருக்கிறார்கள்.

GROUP-3:

SUBJECT:  HE , SHE , IT , ALL SINGULAR NOUNS
MAIN VERB: PAST PARTICIPLE (V3)
AUXILIARY VERB: IS BEING
NEGATIVE WORD: IS BEING NOT / IS NOT BEING

PATTERN:

SUBJECT + AUXILIARY VERB(IS BEING) +PAST PARTICIPLE(V3) + OTHER

EXAM:

HE IS BEING LIKED BY FRIENDS.
அவன் நண்பர்களால் விரும்பபட்டு கொண்டிருக்கிறான்.
SHE IS BEING LIKED BY FRIENDS.
அவள் நண்பர்களால் விரும்பபட்டு கொண்டிருக்கிறாள்.
IT IS BEING LIKED BY FRIENDS.   
அது நண்பர்களால் விரும்பபட்டு கொண்டிருக்கிறது.
RAMU IS BEING LIKED BY FRIENDS.
ராமு நண்பர்களால் விரும்பபட்டு கொண்டிருக்கிறான்.