formation of adverb


வினை உரிசொற்களின் அமைப்பு :
 
1.       ADD “ LY”:
2.       CHANGE “Y” INTO “I” AND ADD “LY”
3.       CHANGE “E” INTO “Y”

1.ADD “ LY”( சேர்க்க “ LY” ):

EXAM :
CLEVER – CLEVERLY
அறிவாளி –அறிவாளியாக
WISE  -  WISELY
புத்திசாலி –புத்திசாலியாக
KIND – KINDLY
அன்பு –அன்பாக 

2.CHANGE “Y” INTO “I” AND ADD “LY” ( “Y”  “I”  ஆக மாற்றி அதனுடன் “LY” சேர்க்க வேண்டும் ):

HAPPY – HAPPILY
மகிழ்ச்சி –மகிச்சியாக
READY –READILY
தயார் – தயாராக
HEAVY – HEAVILY
அதிகம் – அதிகமாக 

3.       CHANGE “E” INTO “Y” ( “E”  பதிலாக “Y”  சேர்க்க வேண்டும்  ):

SINGLE – SINGLY
ஒன்று –ஒன்றாக
DOUBLE –DOUBLY
இரண்டு –இரண்டாக