fu.continuous tense in a.v

THE FUTURE CONTINUOUS TENSE IN ACTIVE VOICE



Based on the two  future  forms of the auxiliary verb “be’ ,the subjects must be divided into two  groups
துணைவினை சொற்களின் இரண்டு  எதிர்கால  வடிவங்களை பொறுத்து எழுவாய்கள் இரண்டு  குழுக்களாக பிரிக்க படுகிறது.

USAGES:

It is used to indicate an action which will be in progress at a time in the future.
எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயல் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் என்பதை விளக்க பயன்படுத்தபடுகிறது.

GROUP-1:

SUBJECT:  I , WE
MAIN VERB: PRESENT PARTICIPLE (V4)
AUXILIARY VERB: SHALL  BE
NEGATIVE WORD: SHALL BE NOT

PATTERN:

SUBJECT + AUXILIARY VERB( SHALL BE ) +PRESENT PARTICIPLE(V4) + OTHER

EXAM:

I SHALL BE READING TOMORROW.
நான் நாளை படித்துகொண்டு இருப்பேன்.
I SHALL BE WATCHING T.V TOMORROW.
நான் நாளை  T.V பார்த்து கொண்டு இருப்பேன்.
WE SHALL BE READING TOMORROW.
நாங்கள் நாளை படித்து கொண்டு இருப்போம்

GROUP-2:

SUBJECT:  YOU , YOU , THEY , ALL PLURAL NOUNS , HE , SHE , IT , ALL SINGULAR NOUNS
MAIN VERB: PRESENT PARTICIPLE (V4)
AUXILIARY VERB : WILL BE
NEGATIVE WORD: WILL BE NOT

PATTERN:

SUBJECT + AUXILIARY VERB(WILL BE) + PRESENT PARTICIPLE (V4) +OTHERS

EXAM:

YOU WILL BE  READING TOMORROW.
நீ நாளை படித்து கொண்டு இருப்பாய்.
YOU WILL BE READING TOMORROW.
நீங்கள் நாளை படித்து கொண்டு இருப்பீர்கள்.
THEY WILL BE READING TOMORROW.
அவர்கள் நாளை படித்து கொண்டு இருப்பார்கள்.
STUDENTS WILL BE READING TOMORROW.
மாணவர்கள் நாளை படித்து கொண்டு இருப்பார்கள்.
HE WILL BE READING TOMORROW.
அவன்  நாளை படித்து கொண்டு இருப்பான்.
SHE WILL BE READING TOMORROW.
அவள் நாளை படித்து கொண்டு இருப்பாள்.
IT WILL BE READING  TOMORROW.
அது  நாளை படித்து கொண்டு இருக்கும்.
RAMU WILL BE READING TOMORROW.
ராமு நாளை படித்து கொண்டு இருப்பான்.