do as main verb


THE DIFFERENT USAGE OF “DO” AS A MAIN VERB



1.ACT  (செயல்படுதல் என்ற பொருளில் )

EXAM:

LABOURS MUST DO THEIR WORK.
தொழிலாளர்கள் தங்களது கடமையை செய்ய வேண்டும் .
2.REQUEST OR INVITATION ( வேண்டுகோள் அல்லது அழைப்பு என்ற பொருளில்)

EXAM:

DO BE QUITE.
தயவு செய்து அமைதியாக இருக்கவும்.
3.PERFORM (ஒன்றை செய்வதில் ஈடுபடுதலை  குறிக்க )

EXAM:

WHAT ARE YOU DOING ?
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்.
4.AVOID REPEATING (மறுபடியும் சொல்லுதலை தவிர்க்க )

EXAM:

DO YOU KNOW THE ENGLISH GRAMMER?
ஆங்கில இலக்கணம் உன்னக்கு தெரியுமா?
YES,I DO.
ஆம் ,எனக்கு தெரியும்.
5.EMPHASIZE A STATEMENT (ஒரு கூற்றுக்கு அழுத்தம் தர )

EXAM: 


YOU COME WITH ME.(NORMAL)
நீ என்னுடன் வா.
YOU DO COME WITH ME. (EMPHASIZE)
நீ என்னுடன் கண்டிப்பாக வா.

 

DIFFERENT STRUCTURES OF SENTENCES



IN THE FOLLOWING STRUCTURES,THE AUXILIARY VERB DO IS USED WITH ANOTHER DO DOES OR DID .IN SUCH CASE ,IT ACTS LIKE A MAIN VERB AS WELL AS AN AUXILIARY VERB IN A SENTENSE. 
கீழே வரும் அமைப்புகளில் ,துணை வினைசொல்லான DO மற்றொரு DO DOES OR DID ஆகியவைகளுடன் பயன்படுத்தபடுகிறது.அப்படிப்பட்ட சமையங்களில் இது பிரதான வினைசொல்லாகவும் துணைவினை சொல்லாகவும் பயன்படுத்தபடுகிறது.
1.DO +DO:

EXAM:

THEY DO THEIR WORK.
அவர்கள் அவர்களுடைய வேலையை செய்கிறார்கள்.
THEY DO NOT DO THEIR WORK.
அவர்கள் அவர்களுடைய வேலையை செய்வதில்லை.
2.DOES + DO:

EXAM:

HE DOES HIS WORK.
அவன்  அவனுடைய வேலையை செய்கிறான்.
HE DOES NOT DO HIS WORK.
அவன் அவனுடைய வேலையை செய்வதில்லை.
3.DID + DO:

EXAM:

SHE DID HER WORK.
அவள் அவளுடைய வேலையை செய்கிறாள் .
SHE DID NOT DO HER WORK.
அவள் அவளுடைய வேலையை செய்வதில்லை.
4.WILL + DO:

EXAM:

 

HE WILL DO HIS WORK.
அவன் அவனுடைய வேலையை செய்வான்.