usage of SHALL

                  MODEL: SHALL -  (வரு)வேன்
NEGATIVE WORD: SHALL NOT – (வர)மாட்டேன் .
WITH THE FIRST PERSONS I , WE:
1.       FUTURE
2.       ADVICE
3.       SUGGESTION
       WITH THE SECOND PERSON AND THIRD PERSON:
1.       CERTAINTY OR DETERMINATION
2.       COMMANDS , LAWS ,RULES & REGULATION

THE USAGE OF SHALL WITH FIRST PERSON:

1.       FUTURE:

USED  TO EXPRESS THE FUTURE TENSE WHEN THE SUBJECT IS ‘I’ OR ‘WE’.
எழுவாய் ‘ அல்லது ‘ ஆக  இருக்கும் போது எதிர்காலத்தை குறிக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM: 

I SHALL COME TOMORROW.
நான் நாளை வருவேன்.

2.       SUGGESTION:

USED  TO MAKA A SUGGESTION.
ஒரு ஆலோசனை கூற பயன்படுத்தபடுகிறது.

EXAM:

SHALL I READ YOUR BOOK?
நான் உங்களுடைய புத்தகத்தை படிக்கலாமா?

3.       ADVICE:

USED FOR ASKING ADVICE WHEN ONE CANNOT DECIDE  WHAT TO DO.
ஒருவர் என்ன செய்வது என்பதை தீர்மானிக்க முடியாத போது ஆலோசனை கூற பயன்படுத்தபடுகிறது.

EXAM:

WHICH DRESS SHALL I BUY?
நான் எந்த ஆடையை வங்க?

THE USAGE OF  SHALL IN THE SECOND PERSON AND THIRD PERSON:

 

1.       CERTAINTY OR DETERMINATION:

SHALL IS USED WITH YOU , YOU ,THEY , HE , SHE , IT  , ALL SINGULAR NOUN  AND ALL PLURAL NOUN  FOR  EMPHASIZING THAT SOMETHING WILL DEFINITELY HAPPEN.
ஒன்று நிச்சயமாக நடக்கும் என்பதை வலியுருதிகூற  SHALL  ஆனது YOU , YOU ,THEY , HE , SHE , IT  , ALL SINGULAR NOUN  AND ALL PLURAL NOUN   உடன் பயன்படுத்தபடுகிறது.

EXAM:

YOU SHALL RECEIVE YOUR BOOK.
உங்கள் புத்தகம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.

 

2.       COMMANDS ,LAWS , RULES AND REGULATION:

USED IN COMMANDS ,INSTRUCTION AND LEGAL DOCUMENTS THAT SOMETHING MUST BE DONE OR SOMETHING MUST NOT BE DONE.
ஒன்று கண்டிப்பாக செய்யப்பட வேண்டும் அல்லது செய்யப்படக்கூடாது என்பதை விளக்க கட்டளைகள் ,சட்டதிட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் பயன்படுத்தபடுகிறது.

 EXAM:

YOU SHALL OBEY YOUR HEAD.
நீங்கள் உங்களுடைய தலைவருக்கு கீழ்படிதல் .