list of preposition 6

21.FOR-ஆக 
FOR IS USED TO DENOTE A DURATION OF TIME.
ஒரு கால அளவை குறிக்க பயன்படுத்தப்படுகிறது .

EXAM:

HE IS WORKING FOR SOMU.
அவன் சொமுவிற்காக வேலை செய்கிறான் .
22.AFTER-பிறகு 
AFTER IS USED BEFORE TIME IN THE  PAST TENSE.
இறந்த காலத்தில் நேரத்தை குறிக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

SHE WENT AFTER 6’O CLOCK.
அவள் ஆறு மணிக்கு பிறகு வந்தால் .
23.BEHIND-பின்னால் 
BEHIND IS USED TO DENOTE LOCATION.
இடத்தை குறிக்க  பயன்படுத்தபடுகிறது.

EXAM: 

THE BANK IS BHIND THE SCHOOL.
அந்த வங்கி பள்ளிக்குடத்திற்க்கு அருகில் உள்ளது .
24.BETWEEN-இடையே 
BETWEEN IS USED WHEN THE DISTRIBUTION CONCERNSONLY TWO.
இருவருக்கு இடையே என்று சொல்லும்பொழுது BETWEEN பயன்படுத்தப்படுகிறது .

EXAM:

THE T.V IS BETWEEN THE TABLE.
அந்த டிவி மேஜைக்கு இடையில் உள்ளது .
25.AMONG-இடையே 
AMONG IS USED  WHEN THE DISTRIBUTION CONCERN MORE THAN ONE.
இரண்டுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு இடையில் என்று சொல்லும் போதும் AMONG பயன்படுத்தப்படுகிறது .

EXAM:

THE T.V IS BETWEEN THE TABLES.
அந்த டிவி மேஜைகளுக்கு இடையில் உள்ளது .
26.BESIDE-அருகில் 
BESIDE MEANS BY THE SIDE OF .
BESIDE  என்றால் பக்கத்தில் அல்லது அருகில் என்று பொருள் .

EXAM:

HE LOOK BESIDE THE WINDOW.
அவன் ஜன்னல் அருகில் நின்றுகொண்டு பார்க்கிறான் 
27.BESIDES-கூட ,மேலும் ,அல்லாமல் 
BESIDES MEANS IN ADDITION TO OR MORE.
BESIDES   என்றால் கூட ,மேலும் அல்லது அல்லாமல் என்று பொருள் .

EXAM:

RAVI  WILL  PLAY  CRICKET  BESIDES  CHEES.
ரவி கிரிக்கெட்டோடு செஸ்மும் விளையாடுவான். 
28.BUT-தவிர 
BUT HERE MEANS EXCEPT.
இங்கே தவிர என்று பொருள் படுகிறது .

EXAM:

HE IS LOVED BY ALL   BUT HIS WIFE .
தன் மனைவியை தவிர அவன் அனைவராலும் விரும்ப படுகிறான் .
29.THAN-விட 
THAN MEANS COMPARISON.
ஒப்புமையை குறிக்கிறது 

EXAM:

KATHIRAVAN IS TALLER THAN KARTHI.
கதிரவன் கார்த்தியை விட உயரமானவன் .
30.TILL-வரை 
TILL IS OFTEN USED INSTEAD OF UNTILL.TILL IS USED FOR TIME,NOT FOR PLACE.
TILL ஆனது க்கு பதிலாக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது .

EXAM:

HE HAS TO WAIT TILL MONDAY.
அவன் திங்கள் வரை காத்திருக்க வேண்டும் .