adjective of numbers

NUMERAL ADJECTIVES ( எண்ணிக்கையை குறிக்கும் பெயர் உரிசொற்கள் ):
 
IT INDICATES DEFINITE  AND  INDEFINITE  NUMBERS.
இது நிச்சயமான மற்றும் நிச்சயமற்ற எண்களை குறிக்கிறது .

POSITION IN A SENTENCE:

IT PRECEDES A NOUN .
இது ஒரு பெயர் சொல்லுக்கு முன்னால் வருகிறது .

EXAM :

DEFINITE :
I MET THREE BOYS .
நான் முன்று சிறுவர்களை சந்தித்தேன் .
INDEFINITE :
I MET SOME BOYS.
நான் சில சிறுவர்களை சந்தித்தேன் .

TWO SUB DIVISIONS:

1.       DEFINITE NUMERAL ADJECTIVE .
TWO SUB DIVISION IN DEFINITE NUMERAL ADJECTIVE
1.CARDINAL NUMBERS ARABIC NUMERALS
2.ORDINAL NUMBERS ROMAN NUMERALS
2.       INDEFINITE NUMERAL ADJECTIVE.

1.DEFINITE  NUMERAL   ADJECTIVE ( நிச்சயமான எண்ணிக்கையை குறிக்கும் பெயர் உரிசொற்கள்  ) :

IT INDICATES THE EXACT NUMBER OF PERSONS,PLACE,ANIMALS OR THINGS.
இது நபர்கள் ,ஊர்கள் ,விலங்குகள் மற்றும் பொருளின் சரியான எண்ணிக்கையை குறிக்கிறது .

POSITION IN A SENTENCE :

IT PRECEDES A NOUN .
இது ஒரு பெயர் சொல்லுக்கு முன்னால் வருகிறது .

TWO SUB DIVISION IN DEFINITE NUMERAL ADJECTIVE

1.CARDINAL NUMBERS ARABIC NUMERALS
2.ORDINAL NUMBERS ROMAN NUMERALS

1.CARDINAL  NUMBERS  ARABIC  NUMERALS ( அரபு முறை எண்கள் ):

அரபு முறை எண்கள் எனபது போன்ற சரியான எண்ணிக்கையை குறிப்பதாகும் .
CARDINAL NUMBERS DENOTES EXACT NUMBER ,SUCH AS 1,2,3,4,5,..ETC

EXAM:

I MET TWO BUSES.
நான் இரண்டு பேருந்துகளை பார்த்தேன்.
SHE SELL TEN GOATS.
அவள் பத்து ஆடுகளை விற்றாள் .
HE VISIT THREE CITIES.
அவன் மூன்று நகரங்களை பார்க்கிறான் .

2.ORDINAL  NUMBERS  ROMAN  NUMERALS ( ரோமானிய முறை எண்கள் ):

ரோமானிய முறை எங்கள் என்பது போன்ற ஒரு தொடரின் வரிசையை குறிக்கிறது .
ORDINAL NUMBERS DENOTE  POSITION IN A SERIES ,SUCH AS I,II ,III,IV,V……ETC 

EXAM:

I GOT THE FIRST PRIZE.
நான் முதல் பரிசு பெற்றேன் .
THE THIRD BOY IS DEAF
அந்த மூன்றாவது பையன் செவிடன் .

2.INDEFINITE  NUMERAL  ADJECTIVE:

IT DOES NOT DENOTE THE XEACT NUMBER.
இது சரியான எண்ணிக்கையைக் குறிப்பிடாது .
SOME – சிலர்
A FEW – ஒரு சிலர்
MANY – பலர்
ALL – அனைவரும்
ANY – யாராவது
SEVERAL – பலர்

POSITION  IN A  SENTENCE :

IT PRECEDES A NOUN .
இது ஒரு பெயர் சொல்லுக்கு முன்னால் வருகிறது .

EXAM:

SOME PEOPLE  ATTENDED  THE  FUNCTION.
சிலர் கூட்டத்தில் கலந்துக் கொண்டார்கள் .
ALL LIKE THIS STORY.
அனைவரும் இந்த கதையை விரும்புகிறார்கள் . 
SEVERAL PEOPLE TRIED HARD.
பலர் கடினமாக முயன்றார்கள் .