type of conjunction


THERE ARE THREE KINDS OF CONJUNCTION. இணைப்பு சொற்கள் மூன்று வகைப்படும் .
1.SIMPLE CONJUNCTION
2.CORRELATIVE CONJUNCTION
3.COMPOUND CONJUNCTION 

1.SIMPLE CONJUNCTION ( சாதாரண இணைப்புச்சொற்கள் ):

SINGLE WORDS ARE USED AS CONJUNCTION.
தனிவார்தைகள் இணைப்பு சொற்களாக பயன்படுத்தப்படுகிறது .
AND – மேலும்
BUT – ஆனால்
OR – அல்லது
THAT – என்று
THEREFORE – எனவே
YET – எனினும்
TILL – வரை
UNTIL –வரையிலும்
SINCE – காரணமாக,விளைவாக
WHEREAS – ஆனால்
BEFORE – முன்னர்
THOUGH – இருப்பினும்
ALTHOUGH – இருந்தாலும்
HOWEVER – எவ்வாறாயினும்
NEVERTHELESS – இருந்தபோதிலும்

2.CORRELATIVE CONJUNCTION ( ஜோடி இணைப்புச் சொற்கள் ):

THEY ARE USED IN PAIRS.
இவைகள் ஜோடியாக பயன்படுத்தப்படுகிறது .
EITHER…….OR – இது அல்லது அது
NEITHER…………..NOR – இதுவுமில்லை ,அதுவுமில்லை
BOTH…….AND – இரண்டும்
NOT ONLY……….BUT ALSO – மட்டுமல்ல ,கூட
WHETHER……….OR – செய்கிறாயா,இல்லையா 
SUCH…………….AS – அதைப்போன்ற
SUCH…………..THAT – அப்படி இருந்த
AS………..SO – அந்த அளவைபோல 
SO……THAT – வாம்..........என்று
NO SOONER………….THAN – நடந்ததோ இல்லையோ
TOO……….TO – அந்த அளவுக்கு
ENOUGH……………TO – போதுமான
HARDLY……………..WHEN – முடிந்ததோ இல்லையோ
SCARCELY…………….WHEN – முடிந்ததோ இல்லையோ
THOUGH……………..YET – இருந்தாலும் ,இன்னும்

3.COMPOUND CONJUNCTION ( கூட்டு இணைப்புசொற்கள் ):

A GROUP OF WORDS ARE USED AS CONJUNCTION.
ஒரு குழுவான வார்த்தைகள் இணைப்பு சொற்களாக பயன்படுத்தப்படுகிறது.
IN ORDER THAT –  என்று
ON CONDITION THAT – நிபந்தனையின் பேரில்
EVEN IF – இருந்தாலும் .............கூட
SO THAT – என்று
AS THOUGH – போல
AS IF – போல
AS WELL AS – மேலும்
AS SOON AS – உடனே
AS MUCH AS – எந்த அளவுக்கு 


NO LESS THAN AS – விடக் குறையாமல் ,விட சளைக்காமல்
PROVIDED THAT – பட்சத்தில்