structures of have verb s.fu.t


THE FUTURE FORMS “SHALL HAVE” AND “WILL HAVE” ARE USED TO DENOTE THE POSSESSION OF THE SUBJECT IN THE FUTURE.
எதிர்கால வடிவங்களான “மற்றும் “ எதிர்காலத்தில் எழுவாயிடம்  என்ன இருக்கும் என்பதை விளக்க பயன்படுத்தபடுகிறது.

GROUP-1:

SUBJECT:        I , WE
AUXILIARY VERB: SHALL HAVE
NEGATIVE WORD:    SHALL NOT HAVE /SHALL HAVE NOT

GROUP-2:

SUBJECT:     HE , SHE ,IT , ALL SINGULAR NOUNS. YOU  ,YOU  ,THEY ,ALL PLURAL NOUNS.
AUXILIARY VERB:    WILL HAVE
NEGATIVE WORD:  WILL NOT HAVE /WILL HAVE NOT

PATTERN:

SUB + FU .HAVE .FORM .VERB + NOUN +OTHER  (POSITIVE)
SUB + FU .HAVE .FORM .VERB+ NOT  + NOUN +OTHER  (NEGATIVE)

EXAM:

I SHALL HAVE A WATCH. (POSITIVE)
என்னிடம் ஒரு வாட்ச் இருக்கும்.
I SHALL HAVE  NOT  A WATCH. (NEGATIVE)
என்னிடம் வாட்ச் இருக்காது.
WE SHALL HAVE A WATCH. (POSITIVE)
எங்களிடம் ஒரு வாட்ச் இருக்கும்.
WE SHALL HAVE  NOT  A WATCH. (NEGATIVE)
எங்களிடம் வாட்ச் இருக்காது.
YOU WILL HAVE A WATCH. (POSITIVE)
உன்னிடம் ஒரு வாட்ச் இருக்கும்.
YOU WILL HAVE NOT A WATCH. (NEGATIVE)
உன்னிடம் வாட்ச் இருக்காது.
YOU WILL HAVE A WATCH. (POSITIVE)
உங்களிடம் ஒரு வாட்ச் இருக்கும்.
YOU WILL HAVE NOT A WATCH. (NEGATIVE)
உங்களிடம் வாட்ச் இருக்காது.
THEY  WILL HAVE A WATCH. (POSITIVE)
அவர்களிடம்  ஒரு வாட்ச் இருக்கும்.
THEY WILL HAVE NOT A WATCH. (NEGATIVE)
அவர்களிடம் வாட்ச் இருக்காது.
HE WILL HAVE A WATCH. (POSITIVE)
அவனிடம்  ஒரு வாட்ச் இருக்கும்.
HE WILL HAVE  NOT A WATCH. (NEGATIVE)
அவனிடம்  வாட்ச் இருக்காது.
SHE WILL HAVE A WATCH. (POSITIVE)
அவளிடம் ஒரு வாட்ச் இருக்கும்.
SHE  WILL HAVE NOT  A WATCH. (NEGATIVE)
அவளிடம் வாட்ச் இருக்காது.
IT WILL HAVE A WATCH. (POSITIVE)
அதனிடம் ஒரு வாட்ச் இருக்கும்.
IT WILL HAVE NOT  A WATCH. (NEGATIVE)
அதனிடம் வாட்ச் இருக்காது.
ASN WILL HAVE A WATCH. (POSITIVE)
ASN ஒரு வாட்ச் இருக்கும்..
ASN WILL HAVE NOT  A WATCH. (NEGATIVE)
ASN ஒரு வாட்ச் இருக்காது.
APN WILL HAVE A WATCH. (POSITIVE)
APN ஒரு வாட்ச் இருக்கும்.
APN WILL HAVE  NOT A WATCH. (POSITIVE)
APN ஒரு வாட்ச் இருக்காது.

THE USAGE OF THE NEGATIVE WORDS “NO” AND ”NOT”



எதிர்மறை வார்த்தைகளான “NOமற்றும் “NOT உபயோகம்:
“NO” IS AN ADJECTIVE , SO , IT IS USED TO DENOTE THE NEGATION OF THE NOUN.
“NO” என்பது ஒரு பெயருறிச் சொல்,எனவே ,பெயர்சொல்லை இல்லை என்று குறிப்பிட இது பயன்படுத்த படுகிறது.
“NOT” IS AN ADVERB , SO , IT IS USED TO DENOTE THE NEGATION OF THE ACTION.
“NOT” என்பது ஒரு வினயுறிச்  சொல்,எனவே ,வினை செய்யப்படுவது இல்லை என்று குறிப்பிட இது பயன்படுத்த படுகிறது.