adjective of quality


 
குணத்தை /பண்பை /தன்மையை குறிக்கும் பெயர் உரிச் சொற்கள் :
 
IT DENOTES A QUALITY OR NATURE OF A NOUN OR A PRONOUN.
பெயர்ச்சொல் அல்லது பிரதி பெயர் சொல்லின் தன்மையை இது விளக்குகிறது .

EXAM:

NOUNS ( பெயர்ச்சொற்கள் ):

HE IS AN HONEST MAN.
அவன் ஒரு நேர்மையான மனிதன் .
KOLKATA IS A LARGE CITY.
கல்கத்தாஒரு பெரிய நகரம் .

PRONOUN ( பிரதிப் பெயர்ச்சொற்கள் ):

I AM HAPPY.
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் .
HE IS LAZY.
அவன் ஒரு சோம்பேறியாக இருக்கிறேன் .

POSITION IN A SENTENCE ( வாக்கியத்தில் வர வேண்டிய இடம் ):

IT PRECEDES THE NOUN THAT IT QUALIFIES.
இது சிறப்பிக்கிற பெயர் சொல்லுக்கு முன்பாக வருகிறது .
IF THERE IS NO NOUN, IT FOLLOWS THE VERB.
பெயர்சொல் இல்லை என்றால் வினைசொல்லுக்கு பின்னால் வருகிறது .