usage of MAY

MODEL: MAY – (வர)லாம்
NEGATIVE WORD: MAY NOT - (வர)மாட்டான்
1. POSSIBILITY
2. PERMISSION
3. POLITE REQUEST
4. WISH OR HOPE
5. PURPOSE

1.POSSIBILITY:

USED  FOR EXPRESSING THAT THERE IS POSSIBILITY THAT SOMETHING IS TRUE OR THAT SOMETHING WILL HAPPEN OR LIKELY TO HAPPEN.
ஒன்று உண்மையாக இருக்கும் அல்லது நிகழும் அல்லது நிகழவிருக்கிறது என்பதை விளக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

YOU MAY COME WITH ME.
நீ என்னுடன் வரலாம்.

2.PERMISSION :

 USED TO ASK OR GRANT PERMISSION TO DO SOMETHING.
ஒன்றை செய்யும்படி உத்தரவு கேட்க அல்லது உத்தரவு கொடுக்க          பயன்படுத்தபடுகிறது.  

EXAM:

MAY I COME IN?
நான் உள்ளே வரலாமா?

3.POLITE REQUESTS:

USED WHEN MAKING A POLITE REQUEST OR OFTER.
பணிவாக கேட்கும்போது அல்லது ஒன்றை விரும்பும்போது பயன்படுத்தபடுகிறது.

EXAM:

MAY I HELP YOU?
நான் உங்களுக்கு உதவலாமா?

4.WISH OR HOPE:

USED FOR EXPRESSING ONE’S  WISH OR HOPE.
ஒருவருடைய விருப்பம் அல்லது நப்பிக்கையை விளக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

MAY GOD HELP YOU.
கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.

5.PURPOSE:

USED  TO DENOTE THAT SOMEONE DOES SOMETHING IN ORDER TO ACHIEVE A PARTICULAR PURPOSE.
ஒரு குறிக்கப்பட்ட நோக்கத்தை அடைய ஒருவர் செய்வதை குறிப்பிட பயன்படுத்தபடுகிறது.

 



EXAM:

HE WORK HARD THAT HE MAY GET PROMOTION.
பதவிஉயர்வு பெறலாம் என்று அவன் கடினமாக உழைக்கிறான்.