s.pt.t in active voice

Any verbs takes only one form in the simple past tense irrespective  of the persons and numbers.
சாதாரண இறந்தகாலத்தில் வினைசொல் ஒரே ஒரு வடிவத்தை மட்டும் எடுக்கிறது.
இவைகள் நபர்களுக்கும்,என்னிக்கைகளுக்கும் ஏற்ப மாறது.

SUBJECTS GROUP IN SIMPLE PAST TENSE:

GROUP-1:

I , WE , YOU , YOU , THEY ,ALL PLURAL NOUNS , HE , SHE , IT , ALL SINGULAR NOUNS.
MAIN VERB : PAST FORM (V2)
AUXILIARY VERB : DID
NEGATIVE WORD: DID NOT

STRUCTURES OF  GROUP – 1 :

SUBJECT + PAST VERB (V2) + OTHERS

EXAM:

I ate daily.
நான் தினமும் சாப்பிட்டேன்.
We ate daily.
நாங்கள் தினமும் சாப்பிட்டோம்.
You ate daily.
நீ தினமும் சாப்பிட்டாய்.
You ate daily.
நீங்கள் தினமும் சாப்பிட்டீர்கள்.
They ate daily.
அவர்கள் தினமும் சாப்பிட்டார்கள்.
Students ate daily.
மாணவர்கள் தினமும் சாப்பிட்டார்கள்.
He ate daily.
அவன் தினமும் சாப்பிட்டான்.
She ate daily.
அவள் தினமும் சாப்பிட்டாள்.
It ate daily.
அது தினமும் சாப்பிட்டது.
Ramu ate daily.
ராமு தினமும் சாப்பிட்டான்.