be verb structures


STRUCTURES OF SENTENCES IN BE VERB

IT DENOTE THE THREE STATES OF THE SUBJECT.
இது எழுவாயின் மூன்று நிலைகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
1.WHO OR WHAT THE SUBJECT IS.
எழுவாய் யார் அல்லது என்னவாக இருகிறது.
2.WHERE THE SUBJECT IS.
எழுவாய் எங்கே இருகிறது.
3.HOW THE SUBJECT IS.
எழுவாய் எப்படி இருகிறது என்று விளக்குகிறது.
 

WHO OR WHAT THE SUBJECT IS.


எழுவாய் யார் அல்லது என்னவாக இருகிறது.
 THE PRESENT FORMS OF AM , ARE AND IS  ARE MAINLY USED TO KNOW THE NAME OF A PERSON(WHO) AHD HIS PRESENT OCCUPATION(WHAT).
 
ஒரு நபருடைய பெயர் (WHO) அல்லது அவனுடைய தொழிலை (WHAT) தெரிந்து கொள்ள நிகழ்கால வடிவங்கள் AM , ARE  ,IS பயன்படுத்தப்படுகிறது.

  SIMPLE  PRESENT TENSE:

 SUBJECT  +  PR. BE . FORM .VERB +NOUN +OTH

EXAM:

I AM A TEACHER.
நான் ஒரு ஆசிரியர்.
WE ARE  TEACHERS.
நாங்கள் ஆசிரியர்கள்.
YOU ARE TEACHER.
நீ ஒரு ஆசிரியர் .
YOU ARE TEACHERS.
நீங்கள் ஆசிரியர்கள்.
THEY ARE TEACHERS.
அவர்கள் ஆசிரியர்கள்.
HE IS A TEACHER.
அவன் ஆசிரியர்.
SHE IS A TEACHER.
அவள் ஆசிரியை .
IT IS A BOOK.
அது புத்தகம்.

 SIMPLE  PAST   TENSE:

 SUBJECT  +  PT. BE . FORM .VERB +NOUN +OTH

EXAM:

I  WAS A TEACHER.
நான் ஒரு ஆசிரியராக இருந்தேன். .
WE WERE  TEACHERS.
நாங்கள் ஆசிரியர்களாக இருந்தோம் .
YOU WERE  TEACHER.
நீ ஒரு ஆசிரியராக இருந்தாய்  .
YOU WERE TEACHERS.
நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்தீர்கள் .
THEY WERE  TEACHERS.
அவர்கள் ஆசிரியர்களாக இருந்தார்கள் .
HE  WAS  A TEACHER.
அவன் ஒரு ஆசிரியராக இருந்தான்.
SHE WAS  A TEACHER.
அவள் ஒரு ஆசிரியராக இருந்தாள் .
IT WAS A BOOK.
அது புத்தகமாக இருந்தது .

SIMPLE  PAST   TENSE:


 SUBJECT  +  FU. BE . FORM .VERB +NOUN +OTH

EXAM:

I  SHALL BE A TEACHER.
நான் ஒரு ஆசிரியராக இருந்தேன். .
WE SHALL BE A TEACHERS.
நாங்கள் ஆசிரியர்களாக இருந்தோம் .
YOU WILL BE  A TEACHER.
நீ ஒரு ஆசிரியராக இருந்தாய்  .
YOU WILL BE A TEACHERS.
நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்தீர்கள் .
THEY WILL BE A TEACHERS.
அவர்கள் ஆசிரியர்களாக இருந்தார்கள் .
HE  WAS  A TEACHER.
அவன் ஒரு ஆசிரியராக இருந்தான்.
SHE WAS  A TEACHER.
அவள் ஒரு ஆசிரியராக இருந்தாள் .
IT WAS A BOOK.
அது புத்தகமாக இருந்தது .
 

WHERE THE SUBJECT IS.

IT DENOTES WHERE THE SUBJECT IS.
எழுவாய் எங்கே இருகிறது என்பதை விளக்குகிறது.
WHERE THE SUBJECT IS IN THE PRESENT(AM , IS , ARE)
எழுவாய் நிகழ்காலத்தில் எங்கே இருக்கிறது.

1.SIMPLE PRESENT TENSE:

PATTERN:

SUB + PRE . BE .FORM . VERB + NOUN + OTHER (POSITIVE)
SUB + PRE . BE .FORM . VERB +NOT + NOUN + OTHER (NEGATIVE)

EXAM:

I AM IN MY HOME.(POSITIVE)
நான் வீட்டில் இருக்கிறேன்.
I AM NOT  IN MY HOME. (NEGATIVE)
நான் வீட்டில் இல்லை .

WE ARE IN THE SCHOOL.(POSITIVE)
நாங்கள் பள்ளிகூடத்தில் இருக்கிறோம்.
WE ARE NOT  IN THE SCHOOL.(NEGATIVE)
நாங்கள் பள்ளிகூடத்தில் இல்லை .
WHERE THE SUBJECT IS WAS IN THE PAST (WAS , WERE)
எழுவாய் இறந்த காலத்தில் எங்கே இருந்தது.

2.SIMPLE PAST TENSE :

PATTERN:

SUB +PT . BE .FORM . VERB + NOUN + OTHER (POSITIVE)
SUB +PT . BE .FORM . VERB + NOT  + NOUN + OTHER (NEGATIVE)

EXAM:

I WAS IN MY HOME. (POSITIVE)
நான் வீட்டில் இருந்தேன்.
I WAS NOT  IN MY HOME. (NEGATIVE)
நான் வீட்டில் இருந்தேன்.
WE WERE IN THE SCHOOL. (POSITIVE)
நாங்கள் பள்ளிகூடத்தில் இருந்தோம்.
WE WERE NOT IN THE SCHOOL. (NEGATIVE)
நாங்கள் பள்ளிகூடத்தில் இருந்தோம்.
WHERE THE SUBJECT IS WILL BE  IN THE FUTURE (SHALL BE , WILL BE)
எழுவாய் எதிர்காலத்தில் எங்கே இருக்கும்

3.SIMPLE FUTURE TENSE:

PATTERN:

SUB + FU . BE .FORM . VERB + NOUN + OTHER (POSITIVE)
SUB + FU . BE .FORM . VERB + NOT + NOUN + OTHER (NEGATIVE)

 EXAM:

I SHALL BE IN MY HOME. (POSITIVE)
நான் வீட்டில் இருப்பேன்.
I SHALL  NOT BE IN MY HOME. ( NEGATIVE)
நான் வீட்டில் இருக்கமாட்டேன் .
WE SHALL BE IN THE SCHOOL. (POSITIVE)
நாங்கள் பள்ளிகூடத்தில் இருப்போம்.
WE SHALL  NOT BE IN THE SCHOOL. ( NEGATIVE)

நாங்கள் பள்ளிகூடத்தில் இருக்கமாட்டோம் .
  

HOW THE SUBJECT IS.

எழுவாய் எப்படி இருகிறது என்று விளக்குகிறது.
1.HOW THE SUBJECT IS IN THE PRESENT(AM , IS ,  ARE)
எழுவாய் நிழல்காலத்தில் எப்படி இருக்கிறது.

SIMPLE PRESENT TENSE:

PATTERN:

SUB + PR.BE.FORM.VERB+NOUN+OTHER (POSITIVE)
SUB + PR.BE.FORM.VERB + NOT +NOUN+OTHER ( NEGATIVE)

 EXAM:

I AM STRONG. (POSITIVE)
நான் பலமுள்ளவனாக இருக்கிறேன்.
I AM  NOT STRONG. ( NEGATIVE)
நான் பலமுள்ளவனாக இல்லை ..
WE ARE BRAVE. (POSITIVE)
நாங்கள் தைரியமாக இருக்கிறோம்.
WE ARE  NOT  BRAVE. ( NEGATIVE)
நாங்கள் தைரியம் இல்லாமல்  இருக்கிறோம்.
2.HOW THE SUBJECT WAS IN THE  PAST (WAS  ,WERE)
எழுவாய் இறந்த காலத்தில் எப்படி இருந்தது.

SIMPLE PAST TENSE:


PATTERN:

SUB + PT.BE.FORM.VERB+NOUN+OTHER  ( POSITIVE)
SUB + PT.BE.FORM.VERB + NOT +NOUN+OTHER ( NEGATIVE)

EXAM:

I WAS STRONG. ( POSITIVE)
நான் பலமுள்ளவனாக இருந்தேன்.
I WAS NOT  STRONG. ( NEGATIVE)
நான் பலமற்றவனாக இருந்தேன்.
WE WERE BRAVE. ( POSITIVE)
நாங்கள் தைரியமாக இருந்தோம்.
WE WERE NOT  BRAVE. ( NEGATIVE)
நாங்கள் தைரியமற்றவனாக இருந்தோம்.
3.HOW THE SUBJECT WILL BE IN THE FUTURE(SHALL BE , WILL BE)
எழுவாய் எதிர் காலத்தில் எப்படி இருக்கும்.

SIMPLE  FUTURE  TENSE:
PATTERN:

SUB +FU.BE.FORM.VERB+NOUN+OTHER  (POSITIVE)
SUB +FU.BE.FORM.VERB + NOT+NOUN+OTHER (NEGATIVE)

EXAM:

I SHALL BE STRONG. .(POSITIVE)
நான் பலமுள்ளவனாக இருப்பேன்.
I SHALL  NOT BE STRONG. ( NEGATIVE)
நான் பலமுள்ளவனாக இருக்கமாட்டேன் .
WE SHALL BE BRAVE.(POSITIVE)
நாங்கள் தைரியமாக இருப்போம்
WE SHALL  NOT BE BRAVE. ( NEGATIVE)
நாங்கள் தைரியமாக இருப்போம்