usage of CAN



MODELS: CAN –முடியும் .
NEGATIVE WORDS: CANNOT – முடியாது.
1.ONE’S ABILITY OR POWER.
2.PERMISSION.
3.REQUEST.
4.POSSIBILITY.
5.SUPPRISE.
6.HAPPENING.
7.OFFER.
8.INABILITY OR REFUSAL.

1.ONE’S ABILITY OR POWER:

USED TO EXPRESS THAT ONE HAS THE ABILITY OR POWER TO DO SOMETHING.
ஒன்றை செய்ய ஒருவருக்கு இருக்கும் திறமையை அல்லது அதிகாரத்தை விளக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

I CAN READ ALL LANGUAGES.
என்னால் அனைத்து மொழிகளையும் படிக்கமுடியும்.

2.PERMISSION:

USED TO TELL  OR ASK SOMEONE TO DO SOMETHING.
ஒன்றை செய்யும் படி ஒருவருக்கு உத்தரவிடவோ அல்லது உத்தரவு கேட்கவோ பயன்படுத்தபடுகிறது.

EXAM:

CAN I USE YOUR PEN?
நான் உங்களுடைய பேனாவை பயன்படுத்தலாமா?

3.REQUEST:

USED TO REQUEST SOMEONE TO DO SOMETHING.
ஒன்றை செய்ய ஒருவரை பணிவாக கேட்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

CAN YOU WALK SLOWLY?
நீங்கள் மெதுவாக நடக்க முடியுமா?

4.POSSIBILITY:

USED TO SAYING WHAT IS POSSIBLE.
சாத்தியமாக இருப்பவைகளை விளக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

IT CAN BE DONE.
அது நடந்திருக்கலாம்.

5.SUPPRISE:

USED TO EXPRESS HOW SUPPRISED OR SHOCKED YOU ARE ,USUALLY,IN NEGATIVES AND QUESTION.
 நீங்கள் ஆச்சரியமோ அல்லது அதிர்ச்சியோ அடைவதை எதிர்மறைகளிலும் வினாக்களிலும் விவரிக்க இது பயன்படுத்தபடுகிறது.

EXAM:

HOW CAN YOU OPEN MY ROOM?
நீ எப்படி என்னுடைய அறையை திறக்கலாம்?

6.HAPPENING:

USED TO SAYING THAT SOME THINGS SOMETIMES HAPPEN.
சில நிகழ்சிகள் சில சமையங்களில் நடப்பதை விளக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

TEMPERATURES CAN REACH HIGH IN SUMMER.
கோடையில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

7.OFFERS:

USED TO POLITE OFFERS OF HELP.
பணிவாக உதவிகள் செய்ய முன்வருவதை விளக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

CAN I HELP YOU IN YOUR WORK?
நான் உங்களுடைய வேலையில் உதவிசெய்யலாமா?

8.INABILITY :

USED TO EXPRESS ONE’S INABILITY TO DO SOMETHING.
ஒன்றை செய்ய ஒருவருக்கு திறமை இல்லை என்பதை விளக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

I CANNOT DO THIS WORK.
என்னால் இந்த வேலையை செய்யமுடியாது.

9.REFUSAL:

USED TO EXPRESS ONE’S UNWILLINGNESS TO DO SOMETHING.
ஒன்றைசெய்ய ஒருவருக்கு விருப்பமில்லை என்பதை விளக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

I CANNOT ALLOW YOU.
நாங்கள் உங்களை அனுமதிக்க முடியாது.