semi-model DARE

THE USAGE OF SEMI-MODAL DARE



SEMI- MODEL: DARE – துணிச்சல்,தைரியம்
NEGATIVE WORD: DARE NOT – துணிச்சலற்ற, தைரியமற்ற 
DARE IS USED AS AN INTRANSITIVE VERB AS. WELL AS A MODEL VERB.
DARE ஐ ஒரு குன்றியவினை சொல்லாகவும் ஒரு வரையறைக்குட்பட்ட
வினைசொல்லாகவும் பயன்படுத்தபடுகிறது.                                                                         
1.       AS  AN  INTRANSITIVE  VERB TO EXPRESS THE FOLLOWING.
ஒரு குன்றியவினைசொல்லாக DARE KIILன் பயன்பாடு
WHEN ‘DARE’ IS USED AS AN INTRANSITIVE VERB , THE THIRD PERSON SINGULAR OF THE SIMPLE PRESENT TENSE (HE , SHE , IT ,ALL SINGULAR NOUN) END IN  “S” AND NEGATIVE S AND QUESTIONS ARE FORMED WITH “DO” .IT HAS PAST AND FUTURE FORMS.
DARE  ஒரு குன்றியவினைசொல்லாக பயன்படுத்தப்படும்போது சாதாரண நிகழ்காலத்தில் படர்க்கை ஒருமையில் (HE , SHE , IT , ALL SINGULAR NOUN)  “S” ல் முடிவடைகிறது .மற்றும் எதிர்மறைகளும் வினாக்களும் “DOஐ கொண்டு அமைகபடுகிறது.

EXAM:

THEY DARE TO QUESTION THEIR HEADMASTER.
அவர்களுடைய தலைமை ஆசிரியரை கேள்விகேட்கும் அளவிற்கு அவர்களுக்கு தைரியமிருகிறது.
THEY DO NOT DARE TO QUESTION THEIR HEADMASTER.
அவர்களுடைய தலைமை ஆசிரியரை கேள்விகேட்கும் அளவிற்கு அவர்களுக்கு தைரியமில்லை.
2.       AS A MODEL VERB TO EXPRESS THE FOLLWING.
வரைமுறைக்குட்பட்ட வினைசொல்லாக DARE ன் பயன்பாடு.
1.BE BRAVE- தைரியமாக இரு,துணிச்சலாக இரு
WHEN  DARE IS USED AS A MODEL VERB, THE THIRD PERSON SINGULAR OF THE SIMPLE PRESENT TENSE (HE , SHE , IT , ALL SINGULAR NOUN) DOES NOT END IN “S” AND  NEGATIVE QUESTION ARE FORMED WITHOUT “DO’.
DARE  ஒரு வரைமுறைக்குட்பட்ட வினைசொல்லாக பயன்படுத்தப்படும் போது சாதாரண நிகழ்காலத்தில் படர்கை ஒருமையில் (HE , SHE , IT , ALL SINGULAR NOUN) Sல் முடிவதில்லை
மற்றும் எதிர்மறைகளும் வினாக்களும் “DOஐ கொண்டு அமைக்க படுவதில்லை.

EXAM:

SHE DARE TO OPEN HER BAG.
அவளுடைய பேக் ஐ திறக்க துணிவிருக்கிறது.
SHE DARE NOT TO OPEN HER BAG.
அவளுடைய பேக் ஐ திறக்க தைரியமில்லை.
2.ANGER OR EXCLAMATION – கோபம் அல்லது ஆச்சரியம்:
USED  TO EXPRESS ANGER OR EXCLAMTION ABOUT SOMETHING THAT SOMETHING HAS SAID  OR DONE.
ஒன்றை பற்றி ஒருவர் சொன்னது அல்லது செய்ததை பற்றி கோபமாக  அல்லது ஆச்சரியமாக கேட்க பயன்படுகிறது.

EXAM:

HOW DARE YOU SPEAK ABOUT.
இப்படி பேச உனக்கு எவ்வளவு துணிச்சல்.