usage of WILL


MODEL: WILL – (வரு)வேன்
NEGATIVE WORD : WILL NOT - (வர) மாட்டான்
1.FUTURE
2.WILLINGNESS
3.POLITE REQUEST
4.POLITE OFFER
5.ORDERS
6.HABITUAL HAPPENINGS
7.PROBABLE
8.PROMISE
9.IF CLAUSE

1.FUTURE:

Used to describe certain or planned future actions.
நிச்சயமான அல்லது திட்டமிடப்பட்ட எதிர்கால செயல்களை விளக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

I WIll  be there for dinner.
நான் இரவு உணவிற்கு அங்கு வருவேன்.

2.WILLINGNESS:

 

USED TO SHOW ONE’S WILLINGNESS OR CONSENT TO DO SOMETHING FOR OTHERS.
மற்றவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஒருவரின் விருப்பத்தை அல்லது சம்மதத்தை தெரிவிக்க இது பயன்படுத்தபடுகிறது.
EXAM:
I will do this job for you.
நான் உனக்காக இந்த வேலையை செய்வேன்.

3.POLITE REQUES:

Ask someone to do something useful task.
ஒன்றை செய்ய ஒருவரை பணிவாக கேட்டுக்கொள்ள பயன்படுத்தபடுகிறது.

EXAM:

Will you go to the store for me?
நீங்கள் எனக்காக கடைக்கு சென்று வருவீர்களா?

4.POLITE OFFER OR INVITATION:

used for making a polite offer or invitation to somebody.
ஒருவருக்கு ஒன்றை அளிக்க அல்லது பணிவாக அழைப்பு விடுக்க இது பயன்படுத்தபடுகிறது.

EXAM:

You will  come to my house?
நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வருவீர்களா?

5.ORDERS:

For someone used to a command post.
ஒன்றை செய்ய ஒருவருக்கு கட்டளை இட பயன்படுகிறது.

EXAM:

You will go to the classroom.
நீ வகுப்பறைக்கு போகலாம்

6.HABITUAL HAPPENING :

Usually used to describe a process that is going on.
ஒரு செயல் வழக்கமாக நடக்கிறது என்பதை விளக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

I will go to  school every day.
நான் தினமும் பள்ளி கூடம் போவேன்.

7.PROBABILITIES:

Used  to describe the actions to occur in the present.
நிகழ்காலத்தில் நிகழ இருக்கும் செயல்களை விளக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

Raman  will come tomorrow.
ராமன் நாளை வருவான்.

8.PROMISE:

Used to describe one's desire is fulfilled.
ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதை விளக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

I'll get you next time when
நான் அடுத்த முறை வரும் போது உனக்கு வாங்கிவருவேன்.

9.IF CLAUSE:

IF conditional statements used to begin with.
IF யை கொண்டு தொடங்கும் நிபந்தனை வாக்கியங்களில் பயன்படுத்தபடுகிறது.

EXAM:

If you are late, you will not be let in.
நீ தாமதமாக போனால் உன்னை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள்.