structures of have verb s.pr.t

STRUCTURES OF SENTENCES IN SIMPLE PRESENT TENSE

THE PRESENT FORMS  “HAVE” AND “HAS” ARE USED TO DENOTE THE POSSESSION OF THE SUBJECT IN THE PRESENT.
நிகழ்கால வடிவங்களான “HAVEமற்றும் “ HAS    நிகழ்காலத்தில் எழுவாயிடம் என்ன இருக்கிறது அல்லது என்ன வைத்திருக்கிறது என்பதை விளக்க பயன்படுத்தப் படுகிறது.

PATTERN:

SUB + PR .HAVE .FORM .VERB + NOUN +OTHER  (POSITIVE)
SUB + PR .HAVE .FORM .VERB+ NW + NOUN +OTHER  (NEGATIVE)

EXAM:

I HAVE A WATCH. (POSITIVE)
என்னிடம் ஒரு வாட்ச் இருக்கிறது.
I HAVE  NOT  A WATCH. (NEGATIVE)
என்னிடம் வாட்ச் இல்லை.
WE HAVE A WATCH. (POSITIVE)
எங்களிடம் ஒரு வாட்ச் இருக்கிறது.
WE HAVE  NOT  A WATCH. (NEGATIVE)
எங்களிடம் வாட்ச் இல்லை.
YOU HAVE A WATCH. (POSITIVE)
உன்னிடம் ஒரு வாட்ச் இருக்கிறது.
YOU HAVE NOT A WATCH. (NEGATIVE)
உன்னிடம் வாட்ச் இல்லை.
YOU HAVE A WATCH. (POSITIVE)
உங்களிடம் ஒரு வாட்ச் இருக்கிறது.
YOU HAVE NOT A WATCH. (NEGATIVE)
உங்களிடம் வாட்ச் இல்லை.
THEY  HAVE A WATCH. (POSITIVE)
அவர்களிடம்  ஒரு வாட்ச் இருக்கிறது.
THEY HAVE NOT A WATCH. (NEGATIVE)
அவர்களிடம் வாட்ச் இல்லை.
HE HAVE A WATCH. (POSITIVE)
அவனிடம்  ஒரு வாட்ச் இருக்கிறது.
HE HAVE  NOT A WATCH. (NEGATIVE)
அவனிடம்  வாட்ச் இல்லை.
SHE HAVE A WATCH. (POSITIVE)
அவளிடம் ஒரு வாட்ச் இருக்கிறது.
SHE  HAVE NOT  A WATCH. (NEGATIVE)
அவளிடம் வாட்ச் இல்லை.
IT HAVE A WATCH. (POSITIVE)
அதனிடம் ஒரு வாட்ச் இருக்கிறது.
IT HAVE NOT  A WATCH. (NEGATIVE)
அதனிடம் வாட்ச் இல்லை.
ASN HAVE A WATCH. (POSITIVE)
ASN ஒரு வாட்ச் இருக்கிறது.
ASN HAVE NOT  A WATCH. (NEGATIVE)
ASN ஒரு வாட்ச் இல்லை.
APN HAVE A WATCH. (POSITIVE)
APN ஒரு வாட்ச் இருக்கிறது.
APN HAVE  NOT A WATCH. (POSITIVE)
APN ஒரு வாட்ச் இல்லை.


USAGE OF “DO” + “HAVE” TOGETHER



BOTH DO AND HAVE ARE AUXILIARY VERBS AND BOTH CAN BE USED TOGETHER TO DENOTE THE POSSESSION OF THE SUBJECT,IN WHICH CASE ,HAVE IS USED IS LIKE A MAIN VERB AND DO IS USED AS AN AUXILIARY AS AN AUXILIARY VERB.
DO மற்றும் HAVE ஆகிய இரண்டும் துணைவினை சொற்கள் தான்,ஆனால் எழுவாயிடம் என்ன இருக்கிறது என்பதை விளக்க இவைகள் இரண்டும்  ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. அப்படி பயன்படுத்தப்படும் போது HAVE முதன்மை வினைசொல்லகவும் DO துணை வினைசொல்லாகவும்  பயன்படுத்தப்படுகிறது.
SUBJECT DIVIDED  INTO TWO GROUPS:

GROUP-1:

SUBJECT:        I , WE , YOU  ,YOU  ,THEY ,ALL PLURAL NOUNS.
AUXILIARY VERB: HAVE
NEGATIVE WORD:    DO NOT HAVE

GROUP-2:

SUBJECT:     HE , SHE ,IT , ALL SINGULAR NOUNS.
AUXILIARY VERB:    HAS
NEGATIVE WORD:  DOES  NOT HAVE

PATTERN:

SUB + PR .HAVE .FORM .VERB + NOUN +OTHER  (POSITIVE)
SUB + DO NOT/DOES NOT + PR .HAVE .FORM .VERB+  + NOUN +OTHER  (NEGATIVE)

EXAMPLE OF GROUP – 1:

 

I HAVE A WATCH. (POSITIVE)
என்னிடம் ஒரு வாட்ச் இருக்கிறது.
I DO NOT HAVE  A WATCH. (NEGATIVE)
என்னிடம் வாட்ச் இல்லை.
WE HAVE A WATCH. (POSITIVE)
எங்களிடம் ஒரு வாட்ச் இருக்கிறது.
WE DO NOT HAVE  A WATCH. (NEGATIVE)
எங்களிடம் வாட்ச் இல்லை.
YOU HAVE A WATCH. (POSITIVE)
உன்னிடம் ஒரு வாட்ச் இருக்கிறது.
YOU DO NOT HAVE  A WATCH. (NEGATIVE)
உன்னிடம் வாட்ச் இல்லை.
YOU HAVE A WATCH. (POSITIVE)
உங்களிடம் ஒரு வாட்ச் இருக்கிறது.
YOU DO NOT HAVE  A WATCH. (NEGATIVE)
உங்களிடம் வாட்ச் இல்லை.
THEY  HAVE A WATCH. (POSITIVE)
அவர்களிடம்  ஒரு வாட்ச் இருக்கிறது.
THEY DO NOT HAVE  A WATCH. (NEGATIVE)
அவர்களிடம் வாட்ச் இல்லை.
APN HAVE A WATCH. (POSITIVE)
APN ஒரு வாட்ச் இருக்கிறது.
APN  DO NOT HAVE  A WATCH. (POSITIVE)
APN ஒரு வாட்ச் இல்லை.

EXAMPLE OF GROUP – 2:

HE HAVE A WATCH. (POSITIVE)
அவனிடம்  ஒரு வாட்ச் இருக்கிறது.
HE DOES NOT HAVE  A WATCH. (NEGATIVE)
அவனிடம்  வாட்ச் இல்லை.
SHE HAVE A WATCH. (POSITIVE)
அவளிடம் ஒரு வாட்ச் இருக்கிறது.
SHE  DOES NOT HAVE  A WATCH. (NEGATIVE)
அவளிடம் வாட்ச் இல்லை.
IT HAVE A WATCH. (POSITIVE)
அதனிடம் ஒரு வாட்ச் இருக்கிறது.
IT  DOES NOT HAVE A WATCH. (NEGATIVE)
அதனிடம் வாட்ச் இல்லை.
ASN HAVE A WATCH. (POSITIVE)
ASN ஒரு வாட்ச் இருக்கிறது.
ASN  DO NOT HAVE  A WATCH. (NEGATIVE)
ASN ஒரு வாட்ச் இல்லை.