distributive adjective



பகிர்ந்துகாட்டும் பெயர் உரிச்சொற்கள் :
IT DENOTES  EACH PERSON ,PLACE ,ANIMAL OR A THING IN A GROUP SEPARATELY.
இது ஒரு குழுவில் உள்ள ஒவ்வொரு நபர் ,இடம் ,விலங்கு அல்லது பொருளை தனித் தனியாக சுட்டிக்காட்டுகிறது .

FOUR TYPES:

EACH – ஒவ்வொரு
EVERY – ஒவ்வொரு
EITHER – இது அல்லது அது
NEITHER – இதுவுமில்லை அதுவுமில்லை

POSITION IN A SENTENCE :

IT PRECEDES THE NOUN THAT IT QUALIFIES .
இது சிறப்பிக்கிற பெயர்ச் சொல்லுக்கு முன்னால் வருகிறது .

EXAM:

EACH BOY GET A PRIZE.
ஒவ்வொரு பையனும் ஒரு பரிசு பெறுகிறான் .
EVERY VILLAGE  IN INDIA IS IMPORTANT .
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமமும் முக்கியமாகும் .
EITHER DOG BITE .
இரண்டு நாய்களும் கடிக்கின்றன .
NEITHER DOG BITES .
இரண்டு நாய்களும் கடிப்பதில்லை .