relative adverbs

தொடர்புபடுத்தி இணைக்கும் வினயுரிசொற்கள் :
 
IT IS A CONJUNCTION ADVERB. IT HAS DOUBLE FUNCTION .IT WORKS AS A ADVERB  AS WELL AS CONJUNCTION BY  JOINING TWO SENTENCES.
 
இது ஒரு இணைக்கும் வினைஉரி சொல் ஆகும் . இது இரண்டு வேலைகளை செய்கிறது . இணைப்பு  சொல்லாகவும் வினைஉரி சொல்லாகவும்  பயன்படுகிறது .

 POSITION IN A SENTENCE :

IT IS PLACED BETWEEN TWO CLAUSES OR STATEMENTS .
இது இரண்டு சொற்றொடர்கள் அல்லது கூற்றுகளுக்கு மத்தியில் இடப்படும் .

EXAM :

 

I REMEMBER THE HOUSE WHERE I WAS BORN.
நான் எங்கே உள்ள வீட்டில் பிறந்தேன் என்று நினைவு உள்ளது .
DO YOU KNOW THE  TIME WHEN THE BUS ARRIVES?
பேருந்து எப்பொழுது வரும் என்று உனக்கு தெரியுமா?

OTHER ADVERB OF SAME KIND :

WHEN ? – எப்பொழுது?
WHERE? – எங்கே?
WHY? – ஏன்?
HOW? – எப்படி?
WHAT? – என்ன?
AT WHAT TIME? – எத்தனை மணிக்கு?
HOW LONG? –எவ்வளவு நேரம்?