list of preposition 4

PREPOSITIONS OF TRAVEL AND  MOVEMENT :

1.FROM-இருந்து
FROM IS  USED TO DENOTE OUR STARTING POINT TO OUR DESTINATION.
நாம் புறப்படும் இடத்தில் இருந்து சேரும் இடத்தை குறிக்க பயன்படுத்த படுகிறது.

EXAM:

HE WILL START THE WORK FROM SUNDAY.
அவன் ஞாயத்து கிழமையில் இருந்து வேலையை துவங்குவான் . 
2.BY-இல் 
BY IS USED FOR ANY MEANS OF TRANSPORATION.
எல்லா போக்குவரத்து சாதங்களுக்கும் முன்பாக பயன்படுத்தபடுகிறது . 

EXAM:

 
HE TRAVELLED BY BUS.
அவன் பேருந்தில் பயணம் செய்தான் .
3.ON- மீது ,இல் 
ON IS USED FOR HORSE BACK AND FOOT.
குதிரை மீது பயணம் மற்றும் நடைபயனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது .

EXAM:

HE GOES TO THE OFFICE ON FOOT.
அவன் அலுவலகத்திற்கு நடந்து செல்கிறான் .
4.IN- க்கு 
IN IS USED FOR LARGER PLACES.
பெறிய இடங்களுக்கு பயன்படுத்தபடுகிறது .

EXAM:

THE JAPAN PRIME MINISTER ARRIVED IN CHENNAI.
ஜப்பான் பிரதமர் சென்னைக்கு வந்து சேர்ந்தார் .
5.AT-க்கு 
AT IS USED FOR  A SMLL PLACE.
சிறிய இடங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது .

EXAM:

THEY ARRIVED AT THE BUS STOP.
அவர்கள் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தார்கள் .
6.IN-இல் 
IN IS USED FOR REST POSITION.
செயல் அசைவில்லாமல் இருக்கும்போது பயன்படுத்தப்படுகிறது .

EXAM:

THERE IS WATER IN THE POT.
பானையில் தண்ணிர் இருக்கிறது .
7.INTO-க்குள் 
INTO IS USED WITH A VERB OF MOTION TO INDICATE ENTRANCE.
செயல் அசைவில் இருக்கும் போது நுழைதலை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது 

EXAM:

THE BOYS ARE ENTERING INTO THE CLASS ROOM.
சிறுவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள் .
8.ABOVE- மேலே 
ABOVE IS USED TO DENOTE THINGS NOT TOUCHING THE HEAD ,BUT  AT REST.
அசைவற்ற  மற்றும் மேற்ப்பரப்பை தொடாமல் ஒரு குறுப்பிட்ட உயரத்தில் உள்ள பொருள்களை குறிக்க  ABOVE  பயன்படுத்த படுகிறது .

EXAM:

THE MIRROR IS ABOVE THE BED.
முகம்பார்க்கும் கண்ணாடி கை கழுவும் தொட்டிக்கு மேலே உள்ளது .
9.ON-மிது ,மேலே 
ON IS USED TO DENOTE THINGS IN REST POSITION TOUCHING THE HEAD.
ON ஆனது பொருள்கள் அசைவில்லாமல் ஒன்றன் மேற்பரப்பை தொட்டுக்கொண்டு இருப்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது .

EXAM:

 

THE BOOK IS ON THE TABLE.
அந்த புத்தகம் மேசை மீது உள்ளது .
10.OVER-மேலே 
OVER IS USED WITH A VERB OF MOTION,NOT NOT TOUCHING THE HEAD.
ஒன்றன் மீது அசைவைக்கட்டும் வினைசொல்லுடன் தொடாமல் இருப்பதை குரிக்கப் பயன்படுத்தப்படுகிறது .

EXAM:

THE BIRDS ARE FLYING OVER THE CLOUDS.
மேகங்களுக்கு மேலே பறந்துகொண்டிருக்கிறது .