usage of article A


USAGE OF INDEFINITE ARTICLES "A" PAGE 1



1.USED BEFORE A NOUN BEGINNING WITH ACONSONANT LETTER.
ஒரு மெய் எழுத்தை கொண்டு தொடங்கும் பெயர்சொல்லுக்கு முன்னால் பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

SHE IS A TEACHER.
அவள் ஒரு ஆசிரியை .
2.USED BEFORE A NOUN TO REFER TO SINGLE PERSON OR THINGS THAT HAS NOT BEEN MENTIONED BEFORE.
முன்னதாக குறிப்பிட படாத ஒரு தனிப்பட்ட நபரையோ ,பொருளையோ குறிக்கும் பெயர்சொல்லுக்கு முன்பாக பயன்படுத்தபடுகிறது.

EXAM:

HE IS A ENGENIEER.
அவன் ஒரு பொறியாளன் .
3.USED IN NUMBERS AND MEASUREMENTS TO MEAN “ONE”.
எண்களுடனும் அளவுகளுடனும் “ஒன்று என்ற பொருளை உணர்த்த பயன்படுத்தப்படுகிறது .

EXAM:

I HAVE A COMPUTER.
என்னிடம் ஒரு கம்ப்யூட்டர் உள்ளது.
4.USED TO STATE WHAT TYPE OF PERSON OR THING SOMETHING OR SOMEONE IS OR WANT TO BECOME.
ஒரு நபரோ பொருளோ எப்படிப்பட்டவர் அல்லது எப்படிப்பட்டவராக ஆக விரும்புகிறார் என்பதை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது .

 



EXAM:

HE WANT TO BECOME A COLLECTOR.
அவன் ஒரு கலக்டராக விரும்புகிறான்.
5.USED BEFORE VOWELS THAT ARE PRONOUNCED AS CONSONANTS ESPECIALLY BEFORE”O”AND “U”.   “O”IS PRONOUNCED AS “WO”.”U”IS PRONOUNCED AS “YOO”.
மெய் எழுத்துகளை போல உச்சரிக்கப்படுகிற உயிர் எழுத்துகள் முக்கியமாக “Oமற்றும் “Uக்கு முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

CAR IS A USEFUL VEHICLE.
கார் ஒரு உபயோகமான வாகனம் .
6.USED WHEN WE MEAN ANY PERSON OR THING OF A PARTCULAR TYPE,BUT WE ARE NOT REFERRING TO ONE SPECIFICALLY.
ஒரு குறிப்பிட்ட வகையை சார்ந்த ஒரு நபரையோ அல்லது பொருளையோ தனிப்பட்ட வகையில் குறிப்பிடாமல் பொதுப்படையாக குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

EACH ONE SHOULD HAVE A CYCLE.
ஒவொருவரும் கண்டிப்பாக ஒரு சைக்கிள் வைத்திருக்க வேண்டும் .
7.USED WHEN WE ARE REFERRING TO PERSONOR THING AS ONE OF SEVERAL.
பலரில் அல்லது பலவற்றில் ஒன்றாக ஒரு நபரையோ அல்லது ஒரு பொருளையோ குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

HE IS A HONEST STUDENT  IN THE CLASS.
அவன் தனது வகுப்பறையில் ஒரு நேர்மையான மாணவன் .
8.USED IN EXPRESSIONS OF QUANTITY SUCH AS A LOT , AFEW ,A GREET DEAL ,A LOT OF MONEY ,A BIT OF LUCK ………ETC
அதிக ,ஒரு சில,கொஞ்சம் போன்ற அளவுகளை குறித்து வரும் சில சொற்தொடர்களுக்கு முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

I HAVE A LOT OF BOOKS.
என்னிடம் நிறைய புத்தகங்கள் இருக்கிறது.
9.USED TO MAKA A COMMON NOUN OF A PROPER NOUN.
ஒரு தனி பெயர்சொல்லை ஒரு பொது பெயர்சொல்லாக்கும் பொது அதற்க்கு முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

HE IS A VERY IMPORTANT PERSON IN OUR TEAM.
அவன் எங்கள் குழுவில் மிகவும் முக்கியமானவன்.
10.USED BEFORE THE NAME OF SOME DRINKS TO MEAN A CUP OR A GLASS OF THAT DRINK.
ஒரு டம்ளர் அல்லது ஒரு கப் அளவுள்ள பானங்களை குறிக்கும் பொது பயன்படுத்தப்படுகிறது.
 

EXAM:

DRINK A GLASS OF MILK EVERYDAY.
ஒவொரு நாலும் ஒரு கப் பால் குடி .

11.USED IN PHRASES SHOWING HOW MUCH SOME THING COAST ,HOW OFTEN IT HAPPENS ,HOW FAST AN ACTION TAKES PLACE.
ஒரு பொருளின் விலையை குறிக்க அல்லது ஒரு செயலானது எவ்வளவு கால இடைவெளியில் நிகழ்கிறது அல்லது ஒரு செயலானது எவ்வளவு வேகமாக நடை பெறுகிறது என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

IT IS A COSTLY BAG.
இது ஒரு விலை உயர்ந்த பேக் .
12.USED BEFORE A NOUN THAT MEANS A SUBSTANCE,PRODUCT ,FOOT ETC …..WHEN REFFERINGTO A PARTICULAR TYPE OF IT.
ஒரு குறிப்பிட்ட வகையை சார்ந்த ஒரு பொருளையோ தயாரிப்பையோ அல்லது உணவு போன்றவற்றை குறித்து வரும் பெயர்சொற்களுக்கு முன்பாக இடப்படுகிறது .

EXAM:

MILK IS A HELTHY DRINK.
பால் ஒரு சத்தான பானம் .
13.USED BEFORE A NOUN THAT IS FORMED FROM A VERB AND MEANS A SINGLE ACTION OF THAT VERB.
ஒரு செயலை குறிக்கும் வினைசொல்லிலிருந்து பெறப்பட்ட பெயர்சொற்க்களுக்கு முன்பாக இடப்படுகிறது .

EXAM:

HAVE A TALK WITH HIM.
அவனிடம் பேசிப்பார் .
14.USED BEFORE A NOUN THAT EXPRESSES OUR FEELINGS ABOUT A SITUATION.
ஒரு சூழ்நிலையை பொறுத்து நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் பெயர்சொற்க்களுக்கு முன்பாக இடப்படுகிறது.

EXAM:

IT IS A RELIEF TO KNOW THAT ASHOK IS ALIVES.
அசோக் உயிரோடு இருக்கிறான் என்று தெரிந்த பொது தான் நிம்மதியாக இருக்கிறது.
15.USED BEFORE THE NAME OF PARTICULAR DAY ,SEASON OR HOLIDAY.
ஒரு குறிப்பிட்ட நாள் ,பருவம் அல்லது ஒரு விடுமுறைகளை குறிக்க பயன்படுகிறது.

EXAM:

IT IS A SUMMER SEASON.
இது ஒரு கோடைக்காலம் .
16.USED BEFORE THE FIRST BUT NOT THE SECOND OF TWO NOUNS THAT ARE REFERRED TO AS ONE UNIT.
இணையாக உபயோகப்படுத்தப்படும் இரண்டு பெயர்சொற்களில் முதல் பெயர்சொற்க்களுக்கு முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

WE PURCHASED A USEFUL COMPUTER AND PHONE.
நாங்கள் பயனுள்ள ஒரு கம்ப்யூட்டர் மற்றும் போன் வாங்கினோம்.
17.IN THE VAGUE SENSE OF A CERTAIN.
தெளிவில்லாத ஒன்றை அல்லது ஒருவரை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

A KOPAL PHONED YOU YESTERDAY.
யாரோ ஒரு கோபால் என்பவர் நேற்று உனக்கு போன் செய்தார்.
18.IN THE SENSE OF ANY,TO SINGLE OUT AN INDIVIDUAL AS THE REPRESENTATIVE OF A CLASS .
 ஒரே இனத்தை சார்தவர்களுக்கு அல்லது சார்தவைகளுக்கு பிரதிநிதியாக ஒருவரை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

A COW IS A USEFUL ANIMAL.
பசு ஒரு உபயோகமுள்ள விலங்கு .