usage of SHOULD


MODEL : SHOULD – வேண்டும்
NEGATIVE WORD : SHOULD NOT – வேண்டாம் , கூடாது.
THOUGH SHOULD IS THE PAST FORM OF SHALL ,IT IS VERY MUCH USED ONLY IN THE PRESENT   TENSE.
SHOULD  ஆனது SHALL  இன் இறந்தகால வடிவமாக இருந்தாலும் இது நிகழ்காலத்தில் தான் அதிகமாக பயன்படுத்தபடுகிறது.
IN THE PAST:
1.       INDIRECT SPEECH
2.       PAST FAILED ACTION
IN THE PRESENT:
1.       DUTY
2.       PROBABLE
3.       POSSIBILITY
4.       USED AFTER THAT CLAUSE
5.       PURPOSE OR REASON
6.       POLITE REQUEST
7.       IMAGINARY RESULT

IN THE PAST :

1.       INDIRECT SPEECH

IN THE INDIRECT SPEECH SHOULD IS USED AS THE PAST TENSE OF SHALL.
அயர்கூற்றில் SHOULD ஆனது SHALL என்பதன் இறந்தகால வடிவமாக பயன்படுத்தபடுகிறது.

EXAM:

I ASKED THEM THAT I SHOULD SEE RAJESH.
நான் ராஜேஷ்யை பார்க்க வேண்டும் என்று அவர்களை கேட்டேன்.

2.       PAST FAILED ACTION:

SHOULD + HAVE + PASTPARTICIPLE VERB CAN BE USED TO EX PRESS A PAST FAILED ACTION.
கடந்த காலத்தில் நடக்காத ஒரு செயலை குறிப்பிட SHOULD + HAVE + PASTPARTICIPLE VERB பயன்படுத்தபடுகிறது.

EXAM:



 

THEY SHOULD HAVE GONE THERE.
அவர்கள் அங்கே போயிருக்கவேண்டும்.

IN THE PRESENT:

1.       DUTY:

USED TO SAY OR ASK WHAT IS RIGHT ,SENSIBLE OR BEST THING TO DO.
சரியானதும் ,அறிவுபூர்வமானதும் செய்வதற்கு மிகவும் சிறந்தது எது என்பதை சொல்ல அல்லது கேட்க இது பயன்படுத்தபடுகிறது.

EXAM:

YOU SHOULD RESPECT YOUR PARENTS.
நாம் பெற்றோர்களை மதிக்க வேண்டும்.

2.       PROBABILITY:

USED WHEN YOU BELIVE THAT SOMETHING IS LIKELY TO HAPPEN OR SOMETHING IS LIKELY TO BE EXPECTED.
ஒன்று நடக்க இருக்கிறது அல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நீங்கள் நம்பும்பொழுது இது பயன்படுத்தபடுகிறது.

EXAM:

SHE SHOULD  BE IN THE OFFICE NOW.
அவள் இப்பொழுது அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

3.       POSSIBILITY:

USED TO EXPRESS A POSSIBLE EVENT OR SITUATION ,BUT NOT CERTAIN.
நடக்க சத்தியமாக இருக்க கூடிய ஒரு நிகழ்ச்சி அல்லது சூழ்நிலையை ,அனால் நிச்சயமில்லாத ஒன்றை விவரிக்க இது பயன்படுத்தபடுகிறது.

EXAM:

SHOULD THEY COME TO SEE ME, CALL ME AT ONCE.
அவர்கள் என்னை பார்க்க வரும்பட்சத்தில் ,உடனே என்னை தொடர்பு கொள்ளவும்.

4.       USED AFTER THAT CLAUSE:

USED IN A CLAUSE WITH ‘ THAT’ AFTER A MAIN CLAUSE DESCRIBING AN OPINION OR FEELING.
ஒரு பிரதான சொற்றொடரில் ‘ THAT’ யை தொடர்ந்து வரும் வாக்கிய அமைப்புகளில் ஒரு கருத்து அல்லது உணர்வை வெளிப்படுத்த இது பயன்படுத்தபடுகிறது.

EXAM:

THE TEACHER SHOULD CERTIFY THAT THE STUDENTS ARE QUITE.
அமைதியான மாணவர்கள் என்று ஆசிரியர்கள் சான்றளிக்க வேண்டும்.

5.       PURPOSE OR REASON:

USED TO SHOW A PURPOSE AFTER THE COMPOUND CONJUNCTION ‘ SO THAT’ OR ‘IN ORDER THAT’.
‘ SO THAT’ மற்றும்  ‘IN ORDER THAT’ ஆகிய கூட்டு இணைப்பு சொற்களை ஒட்டி ஒரு நோக்கத்தை குறிப்பிட இது பயன்படுத்தபடுகிறது.

EXAM:

THEY TOOK AN UMBRELLA,IN ORDER THAT SHE SHOULD NOT GET WET.
மலையில் நனைய கூடாது என்பதற்கு,அவர்கள் ஒரு குடையை எடுத்து சென்றார்கள்.

6.       POLITE REQUEST:

USED FOR MAKING POLITE REQUEST OR STATEMENTS ABOUT WHAT YOU PREFER.
நீ விரும்புவதை குறித்து பணிவான வேண்டுகோள்கள் அல்லது கூற்றுகளை விளக்க பயன்படுத்தபடுகிறது.

EXAM:

I SHOULD LIKE YOU TO HELP HER.
நீ அவனுக்கு உதவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

7.       IMAGINARY RESULT:

USED FOR SAYING WHAT YOU WOULD DO OR HOW YOU WOULD FEEL IN A SITUATION THAT YOU IMAGINE.
நீ கற்பனை செய்கிற ஒரு சூழ்நிலையில் நீ என்ன செய்வாய் அல்லது எப்படி உணர்வாய் என்பதை சொல்ல இது பயன்படுகிறது.

EXAM:

IF I WERE YOU , I SHOULD NOT WORRY ABOUT IT.
நான் நீயாக இருந்திருந்தால் ,நான் அதைப்பற்றி கவலைப்பட மாட்டேன்.