pt.perfect tense in a.v

THE PAST PERFECT TENSE IN ACTIVE VOICE



The auxiliary verb have has only one form in the past tense , so ,only one group.
Have என்கிற துணைவினை சொல்லுக்கு இறந்தகாலத்தில் ஒரே ஒரு வடிவம் மட்டும் தான் எனவே ஒரே ஒரு குழு.

USAGES:

It is mainly used to denote two past actions.the first action is expressed in the past tense and  the subsequent action in the simple past tense.
இது முக்கியமாக இரண்டு கடந்தகால செயல்களை விளக்கபயன் படுகிறது.முதல் செயலானது முற்று பெற்றிருக்கிற இறந்தகாலத்திலும் இரண்டாவது செயல் சாதாரண இறந்தகாலதிலும் விளக்க படுகிறது.
SUBJECT:  I , WE , YOU , YOU ,THEY ,ALL PLURAL NOUNS , HE , SHE , IT , ALL SINGULAR NOUNS.
MAIN VERB: PAST PARTICIPLE VERB( V3)
AUXILIARY VERB: HAD
NEGATIVE WORD: HAD NOT

PATTERN:

SUBJECT  + AUXILIARY VERB (HAD) + PAST PARTICIPLE VERB (V3) + OTHERS.

EXAM:

I HAD GONE THERE.
நான் அங்கே போய் இருந்தேன்.
WE HAD GONE THERE.
நாங்கள் அங்கே போய் இருந்தோம்.
YOU HAD GONE THERE.
நீ அங்கே போய் இருந்தாய்.
YOU HAD GONE THERE.
நீங்கள் அங்கே போய் இருந்தீர்கள்.
THEY HAD GONE THERE.
அவர்கள் அங்கே போய் இருந்தார்கள்.
STUDENTS HAD GONE THERE.
மாணவர்கள் அங்கே போய் இருந்தார்கள்.
HE HAD GONE THERE.
அவன் அங்கே போய் இருந்தான்.
SHE HAD GONE THERE.
அவள் அங்கே போய் இருந்தாள்.
IT HAD GONE THERE.
அது அங்கே போய் இருந்தது.
RAMU HAD GONE THERE.
ராமு அங்கே போய் இருந்தான்.