adjective

பெயர் உரிச் சொல்  :
A WORD USED WITH A NOUN  TO DESCRIBE THE PERSON PLACE,ANMALS OR THING WHICH  THE NOUN NAMES ,OR TO TELL THE NUMBER OR QUANTITY IS CALLED ADJECTIVE.
ஒரு பெயர் உரிச்சொல் என்பது, ஒரு பெயர்சொல்லை அல்லது ஒரு பிரதி பெயர்ச் சொல்லை வரையறுக்குகிறது .

KIND OF ADJECTIVE :

1.ADJECTIVES  OF QUALITY ( குணத்தை விளக்கும் பெயர்உரிச் சொற்கள் )
2.DEMONSTRATIVE ADJECTIVE S ( சுட்டிக்காட்டும் பெயர் உரிச்சொற்கள்  )
3.DISTRIBUTIVE ADJECTIVES ( பகிர்ந்துகாட்டும் பெயர்உரிச் சொற்கள் )
4.EMPHASIZING ADJECTIVES (அழுத்தம் காட்டும் பெயர் உரிச்சொற்கள்  )
5.ADJECTIVES  OF QUANTITYS ( அளவைக் கட்டும் பெயர் உரிச்சொற்கள்  )
6.ADJECTIVE OF NUMBERS ( எண்ணிக்கையைக் குறிக்கும் பெயருறிச் சொற்கள் )
             TWO TYPES:
                6.1.CARDINAL NUMBERS (ARABIC NUMERAL/அரபு முறை எண்கள்  )
                6.2.ORIDINAL NUMBERS (ROMAN NUMERAL/ ரோமானிய முறை எண்கள்)
7.POSSESSIVE ADJECTIVES ( உடைமையை கட்டும் பெயர் உரிச்சொற்கள் )
8.EXCLAMATORY ADJECTIVES ( வியப்புப் பெயர் உரிசொற்கள்  )
9.PROPER  ADJECTIVES ( சிறப்பு பெயர் உரிசசொற்கள் )
10.INTERROGATIVE ADJECTIVES ( வினாப் பெயர் உரிச்சொற்கள் )