usage of article AN

THE USAGE OF THE INDIFINITE ARTICLE “AN”



1.USED BEFORE A NOUN BEGINNING WITH A VOWEL.
ஒரு மெய்யெழுத்தை கொண்டு தொடங்கும் பெயர்சொல்லுக்கு முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

IT IS AN OWL.
அது ஒரு ஆந்தை .
2.USED BEFORE A NOUN BEGINNING WITH A MUTE “H”.
Hஐ கொண்டு தொடங்கி ஆனால் “Hஉச்சரிக்கபடாத பெயர்சொற்களுக்கு முன்பாக  பயன்படுத்தப்படுகிறது.

 



EXAM:

KEETHAI IS AN HISTORICAL STORY.
கீதை ஒரு வரலாற்று கதை .
3.THE NAME OF THE EIGHT CONSONANTS   F ,H ,L ,M , N , R ,S AND X BEGIN WITH VOWEL SOUNDS , SO ABBREVIATIONS THAT BEGIN WITH ONE OF THESE LETTERS ARE TREATED AS STARTING WITH A VOWEL , SO “AN”IS USED BEFORE THEM.
F , H  , L , M , N ,  R , S மற்றும் X ஆகிய எட்டு மெய்யெழுத்துகள் உயிர் எழுத்தின் ஒலியை கொண்டுள்ளது.எனவே ,இந்த எழுத்துகளை கொண்டு தொடங்கும் வார்த்தைகளுக்கு முன்பாக “ANபயன்படுத்தப்படுகிறது.

 



EXAM:

IT IS AN X-MAS CELEBRATION.
இது ஒரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் .