pt.perfect.con.tense in a.v

THE PAST PERFECT CONTINUOUS TENSE



The auxiliary verb have has only one form in the past tense , so ,only one group. 
Have என்கிற துணைவினை சொல்லுக்கு இறந்தகாலத்தில் ஒரே ஒரு வடிவம் மட்டும் தான் எனவே ஒரே ஒரு குழு.

USAGES:

This tense is used to denote an action that began at a certain point of time in the past and continued upto another point of time in the past. it was started in the past and was continuing for some point of time in the past.
கடந்தகாலத்தில் ஒரு குறுப்பிட்ட நேரத்தில் செயல் தொடங்கப்பட்டு, கடந்தகாலத்தில் ஒரு குறுப்பிட்ட நேரம் வரை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்ததை விளக்க பயன்படுகிறது.
SUBJECT:  I , WE , YOU , YOU ,THEY ,ALL PLURAL NOUNS , HE , SHE , IT , ALL SINGULAR NOUNS.
MAIN VERB: PRESENT  PARTICIPLE VERB( V4)
AUXILIARY VERB: HAD BEEN
NEGATIVE WORD: HAD  BEEN NOT/HAD NOT BEEN

PATTERN:

SUBJECT  + AUXILIARY VERB (HAD  BEEN ) + PRESENT PARTICIPLE VERB (V4) + OTHERS.

EXAM:

I HAD BEEN GOING THERE LAST ONE YEAR.
கடந்த ஒரு வருடங்களாக நான் அங்கே போய் கொண்டு இருந்தேன்.
WE HAD BEEN GOING THERE LAST ONE YEAR.
கடந்த ஒரு வருடங்களாக நாங்கள் அங்கே போய் கொண்டு இருந்தோம்.
YOU HAD BEEN GOING  THERE LAST ONE YEAR.
கடந்த ஒரு வருடங்களாக நீ அங்கே போய் கொண்டு இருந்தாய்.
YOU HAD BEEN GOING THERE LAST ONE YEAR.
கடந்த ஒரு வருடங்களாக நீங்கள் அங்கே போய் கொண்டு இருந்தீர்கள்.
THEY HAD BEEN GOING THERE LAST ONE YEAR.
கடந்த ஒரு வருடங்களாக அவர்கள் அங்கே போய் கொண்டு இருந்தார்கள்.
STUDENTS HAD BEEN GOING THERE LAST ONE YEAR.
கடந்த ஒரு வருடங்களாக மாணவர்கள் அங்கே போய் கொண்டு இருந்தார்கள்.
HE HAD BEEN GOING THERE LAST ONE YEAR.
கடந்த ஒரு வருடங்களாக அவன் அங்கே போய் கொண்டு இருந்தான்.
SHE HAD BEEN GOING THERE LAST ONE YEAR.
கடந்த ஒரு வருடங்களாக அவள் அங்கே போய் கொண்டு இருந்தாள்.
IT HAD BEEN GOING THERE LAST ONE YEAR.
கடந்த ஒரு வருடங்களாக அது அங்கே போய் கொண்டு இருந்தது.
RAMU HAD BEEN GOING THERE LAST ONE YEAR.
கடந்த ஒரு வருடங்களாக ராமு அங்கே போய் கொண்டு இருந்தான்.