proper adjective

தனிச்சிறப்பு பெயருறிச்சொற்கள் :
 
  
IT IS DERIVED FROM A PROPER NOUN.
இது ஒரு தனிப் பெயர்சொல்லில் இருந்து பெறப்படுகிறது .
YOU CAN FORM PROPER ADJECTIVE USING THE NAMES OF ALL THE COUNTRIES STATES AND LANGUAGES.
எல்லா நாடுகளின் பெயர்கள் ,மாநிலங்களின் பெயர்கள் மற்றும் மொழிகளை பயன்படுத்தி  தனிச்சிறப்பு பெயர் உரிச்சொற்க்களை உருவாக்கலாம் .

EXAM:

THE INDIAN FOOD IS SPICY.
இந்திய உணவு சுவையானது .
I MEET THE GERMAN COUPLE.
நான் ஒரு ஜெர்மானிய ஜோடியை பார்க்கிறேன் .
IT IS AN ARABIAN  PEN.
இது ஒரு அரேபியன் பேனா .
THEY ARE INDIAN.
அவர்கள் இந்தியர்கள் .

POSITION IN A SENTENCE:

IT PRECEDES A NOUN.
இது பெயர்சொல்லுக்கு முன்னால் வருகிறது.

LISTEN:

INDIA – INDIAN
FRANCE –FRENCH
KERALA – KERALITE
CHENNAI -CHENNAITE