s.pr.t in active voice


Any verb takes two different forms in the simple present tense. so the subject are divided into two groups.
அனைத்து வினைசொற்களும் சாதாரண நிகழ்காலத்தில் இரண்டு வடிவங்களை கொண்டுள்ளது. எனவே   எழுவாய்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கபடுகிறது.

SUBJECT GROUP -1 :

I , WE ,  YOU , YOU , THEY , ALL PLURAL  NOUNS
MAIN VERB : PRESENT FORM (V1)
AUXILIARY VERB : DO
NEGATIVE WORD : DO NOT           
            

STRUCTURES OF  GROUP – 1 :

                                                         
SUBJECT + PRESENT VERB (V1) + OTHERS

EXAM:

I eat  daily.
நான் தினமும் சாப்பிடுகிறேன்.
We eat  daily.
நாங்கள் தினமும் சாப்பிடுகிறோம்.
You eat  daily.
நீ தினமும் சாப்பிடுகிறாய்.
You eat  daily.
நீங்கள் தினமும் சாப்பிடுகிறீர்கள்.
They eat  daily.
அவர்கள் தினமும் சாப்பிடுகிறார்கள்.
Students   eat  daily.
மாணவர்கள் தினமும் சாப்பிடுகிறார்கள்.

SUBJECT GROUP-2 :

HE , SHE , IT , ALL SINGULAR NOUNS
MAIN VERB : PRESENT FORM (V1) +( S , ES , IES )
AUXILIARY VERB : DOES
NEGATIVE WORD : DOES NOT

STRUCTURES OF  GROUP – 2 :

                                                         
SUBJECT + PRESENT VERB (V1)+ (S , ES , IES) + OTHERS

 



EXAM:

He eats daily.
அவன் தினமும் சாப்பிடுகிறான்.
She eats  daily.
அவள் தினமும் சாப்பிடுகிறாள்.
It eats daily.
ஆது தினமும் சாப்பிடுகிறது.
Ramu  eats  daily.
ராமு தினமும் சாப்பிடுகிறான்.