auxiliary verb DO


IT IS ONE OF THE THREE PRIMARY AUXILIARY VERBS THAT IS USED ALONE WITHOUT A MAIN VERB.IT IS USED TO DENOTE AN ACTION.
ஒரு பிரதான வினைசொல் இல்லாமல் பயன்படுத்தபடுகிற மூன்று முதன்மை துணை வினை சொற்களில் இதுவும் ஒன்றாகும் .இது ஒரு செயலை விளக்க பயன்படுத்தபடுகிறது.

FORM OF THE AUXILIARY VERB:

1.PRESENT FORMS:
 DO , DOES –செய் 
2.PAST FORMS:
DID – செய்த 
3.PAST PARTICIPLE FORMS:
DONE – செய்திரு 
4.PRESENT PARTICIPLE FORM:
DOING – செய்துகொண்டு 
5.FUTURE FORMS:
SHALL DO  , WILL DO – செய்வேன்.