list of preposition 1

1.WITH –உடன், வோடு .

EXAM:

YOU COME WITH SANKER .
நீ சன்கர் உடன் வா .

POSITION :

IT PRECEDES A NOUN OR PRONOUN.
இது பெயர்ச்சொல் அல்லது பிரதி பெயர்சொல்லுக்கு முன்னால் வருகிறது .
2.FOR –க்காக 
(FOR  ME , FOR  YOU,FOR  HER,FOR  IT, FOR  THEM)

EXAM:

THE TEACHERS ARE WAITING FOR PARANENTS .
ஆசிரியர்கள் பெற்றோர்களுக்காக காத்துகொண்டு இருக்கிறார்கள் .

POSITION :

IT PRECEDES A NOUN OR PRONOUN.
இது பெயர்ச்சொல் அல்லது பிரதி பெயர்சொல்லுக்கு முன்னால் வருகிறது .
3.OF – உடைய ,யின் 

EXAM:

HE IS THE SON OF rRAJU.
அவன் ராஜுவின் மகன் .
4.FROM –இருந்து 
(FROM  ME , FORM  YOU ,FROM HIM,FROM  HER,FROM  IT) 

EXAM:

I RECEIVED A LETTER FROM SANTHOSE.
எனக்கு சந்தோஷ் இடம் இருந்து கடிதம் வந்தது.
5.TO –க்கு ,இடம் 
(TO ME ,TO US, TO YOU ,TO HER ,TO THEM)

EXAM:

I went WENT TO CHENNAI.
நான் சென்னைக்கு போனேன் .
6.BY –ஆல் ,இல் 

EXAM:

THIS WORK IS DONE BY SELVAM.
இந்த வேலை செல்வதால் செய்துமுடிக்கப்பட்டது .

POSITION :

IT PRECEDES A NOUN OR PRONOUN.
இது பெயர்ச்சொல் அல்லது பிரதி பெயர்சொல்லுக்கு முன்னால் வருகிறது .
7.OFF –விட்டு ,இருந்து 

EXAM:

HE TOOK OFF HIS DRESS.
அவன் தன் உடையை கழற்றினான் .

POSITION :

IT PRECEDES A NOUN OR PRONOUN.
இது பெயர்ச்சொல் அல்லது பிரதி பெயர்சொல்லுக்கு முன்னால் வருகிறது .