semi-model NEED

THE USAGE OF SEMI-MODAL NEED



SEMI-MODEL: NEED –தேவை.
NEGATIVE WORD : NEED NOT – தேவையில்லை.
NEEED IS USED AS A TRANSITIVE VERB  AND  AS A MODEL VERB.
NEED ஒரு குன்றியவினைசொல்லகவும் ஒரு வரைமுறைக்குட்பட்ட    வினை சொல்லாகவும் பயன்படுத்தபடுகிறது.

AS A TRANSITIVE VERB:

1.MUST HAVE
2.EMPHASIS
3.OBIVIOUS

AS A MODEL VERB:

1.NOT NECESSARY
2.PAST UNNECESSARY ACTION

AS A TARNSITIVE VERB:

WHEN ‘NEED’ IS USED AS AN INTRANSITIVE VERB , THE THIRD PERSON SINGULAR OF THE SIMPLE PRESENT TENSE (HE , SHE , IT ,ALL SINGULAR NOUN) END IN  “S” AND NEGATIVE S AND QUESTIONS ARE FORMED WITH “DO” .IT HAS PAST AND FUTURE FORMS.
NEED  ஒரு குன்றியவினைசொல்லாக பயன்படுத்தப்படும்போது சாதாரண நிகழ்காலத்தில் படர்க்கை ஒருமையில் (HE , SHE , IT , ALL SINGULAR NOUN)  “S” ல் முடிவடைகிறது .மற்றும் எதிர்மறைகளும் வினாக்களும் “DOஐ கொண்டு அமைகபடுகிறது.

1.MUST HAVE:

USED TO EXPRESS WHAT IS REQUIRED BECAUSE IT IS ESSENTIAL OR VERY IMPORTANT RATHER THAN JUST DESIRABLE.
ஒன்றை பெற வெறும் விருப்பம் கொள்வதைவிட அது மிக முக்கியமாக இருப்பதால் அது அத்தியாவசியமாக தேவை என்பதை விளக்க பயன்படுகிறது.

EXAM:

YOU NEED MONEY.
உனக்கு பணம் தேவை.
YOU DO NOT NEED MONEY.
உனக்கு பணம் தேவையில்லை.

2.EMPHASIS:

USED  FOR EMPHASISING THAT SOMETHING SHOULD BE DONE IMMEDIATELY.       
ஒன்று உடனடியாக செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுதிகூற பயன்படுகிறது.

EXAM:

THE STUDENTS NEED TO STUDY GET GOOD MARKS.
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற படிக்க வேண்டும்.

3.OBVIOUS:

USED FOR SAYING THAT THERE IS AN OBVIOUS ANSWER TO THE QUESTION THAT SOMEONE HAS ASKED YOU.
ஒருவர் உன்னிடம் வினவும் போது அதற்கு தெளிவான பதில் இருப்பதை விளக்க பயன்படுகிறது.

EXAM:

WORKERS NEED SAFETY.
பணியாளர்களுக்கு பாதுகாப்பு தேவை.

AS A MODEL VERB:

WHEN  ‘NEED’ IS USED AS A MODEL VERB, THE THIRD PERSON SINGULAR OF THE SIMPLE PRESENT TENSE (HE , SHE , IT , ALL SINGULAR NOUN) DOES NOT END IN “S” AND  NEGATIVE QUESTION ARE FORMED WITHOUT “DO’. THE MODEL VERB NEED HAS NO PAST TENSE.
NEED ஒரு வரைமுறைக்குட்பட்ட வினைசொல்லாக பயன் படுத்தப்படும் போது சாதாரண நிகழ்காலத்தில் படர்கை ஒருமையில் (HE , SHE , IT , ALL SINGULAR NOUN) Sல் முடிவதில்லை
மற்றும் எதிர்மறைகளும் வினாக்களும் “DOஐ கொண்டு அமைக்க படுவதில்லை.வரைமுறைக்குட்பட்ட NEED க்கு இறந்தகாலம் இல்லை.

1.NOT NECESSARY:

USED TO ASK WHETHER SOMETHING IS NECESSARY TO DO OR NOT IN THE NEGATIVES AND QUESTIONS.
எதிர்மறைகளிலும் வினாகளிலும் ஒரு செயலை செய்ய தேவையா இல்லையா என்று கேட்க இது பயன்படுகிறது.

EXAM:

YOU NEED GO THERE?
நீ அங்கே போக தேவையா?
YOU NEED NOT GO THERE?
நீ அங்கே போக தேவையில்லையா?

2.PAST UNNECESSARY ACTION:

NEED NOT + HAVE + PAST PARTICIPLE VERB CAN BE USED TO SHOW THAT ALTHOUGH SOMEONE DID  SOMETHING,IT WAS NOT NECESSARY.
தேவையில்லாத ஒன்றை ஒருவர் கடந்த காலத்தில் செய்ததை விளக்க NEED NOT + HAVE + PAST PARTICIPLE VERB ஐக் கொண்டு விளக்கபடுகிறது.

EXAM:

YOU NEED NOT HAVE TOLD THE TRUTH.
நீ உண்மையை சொல்லியிருக்க தேவையில்லை.