fu.perfect.tense in p.v

THE FUTURE PERFECT TENSE IN PASSIVE VOICE



The auxiliary verb have has two forms in the future forms, so ,two groups.
Have  என்கிற துணைவினை சொல்லுக்கு எதிர்காலத்தில் இரண்டு வடிவங்கள் எனவே இரண்டு குழுக்கள்.

GROUP-1:

SUBJECT:  I , WE
MAIN VERB:   PAST PARTICIPLE (V3)
AUXILIARY VERB: SHALL HAVE BEEN
NEGATIVE WORD:  SHALL HAVE BEEN NOT /SHALL HAVE NOT BEEN

PATTERN:

SUBJECT + AUXILIARY VERB (SHALL HAVE BEEN) + PAST PARTICIPLE VERB (V3) +OTHERS

EXAM:

I SHALL HAVE BEEN LIKED BY FRIENDS.
நான் நண்பர்களால் விரும்பப்பட்டு இருப்பேன்.
WE SHALL HAVE BEEN LIKED BY FRIENDS.
நாங்கள் நண்பர்களால் விரும்பப்பட்டு இருப்போம்.

GROUP-2:

SUBJECT:  YOU , YOU , THEY , ALL PLURAL NOUNS.HE , SHE , IT , ALL SINGULAR NOUNS.
MAIN VERB: PAST  PARTICIPLE( V3)
AUXILIARY VERB: WILL HAVE BEEN
NEGATIVE WORD: WILL HAVE BEENNOT/WILL HAVE NOT BEEN

PATTERN:

SUBJECT + AUXILIARY VERB (WILL HAVE BEEN) + PAST PARTICIPLE VERB (V3)+ OTHERS.

EXAM:

YOU WILL HAVE BEEN LIKED BY FRIENDS.
நீ நண்பர்களால் விரும்பப்பட்டு இருப்பாய்.
YOU WILL HAVE BEEN LIKED BY FRIENDS.
நீங்கள் நண்பர்களால் விரும்பப்பட்டு இருப்பீர்கள்
THEY WILL HAVE BEEN LIKED BY FRIENDS.
அவர்கள் நண்பர்களால் விரும்பப்பட்டு இருபார்கள்.
STUDENTS WILL HAVE BEEN LIKED BY FRIENDS.
மாணவர்கள் நண்பர்களால் விரும்பப்பட்டு இருபார்கள்..
HE WILL HAVE BEEN LIKED BY FRIENDS.
அவன் நண்பர்களால் விரும்பப்பட்டு இருபான்.
SHE WILL HAVE BEEN LIKED BY FRIENDS.
அவள் நண்பர்களால் விரும்பப்பட்டு இருப்பாள்.
IT WILL HAVE BEEN LIKED BY FRIENDS.
அது நண்பர்களால் விரும்பப்பட்டு இருக்கும்.
RAMU WILL HAVE BEEN LIKED BY FRIENDS.
ராமு நண்பர்களால் விரும்பப்பட்டு இருப்பான்.