adverb of affirmation


உறுதியை அல்லது நிச்சயத்தை குறிக்கும் வினை உரிசொற்கள்:

 
IT CONFIRMS  THE TRUTHFULNESS OF AN ACTION DONE.
இது ஒரு செயல் செய்யப்பட்டதன் நிச்சயத்தை உறுதி செய்கிறது .

POSITION IN A SENTENCE:

IT PLACED AFTER THE VERBS OR BEFORE THE ADJECTIVES OR AT THE BEGINNING OF A SENTENCE TO EMPHASISE .
இது ஒரு வினைச் சொல்லை ஒட்டி அல்லது ஒரு பெயர் உரிச்சொல்லுக்கு முன்னால் அழுத்தம் தருவதற்காக வாக்கியத்தின் தொடக்கமாகவும் இடப்படுகிறது .

EXAM :

SURELY ,HE IS THE THIEF.
நிச்சயமாக அவன் தான் அந்த  திருடன் .
HE TRULY SLEPT .
அவன் உண்மையாகவே தூங்கினான் .
HE CERTAINLY WENT.
அவன் நிச்சயமாக போய்விட்டான் .

OTHER ADVERB OF THE SAME KIND :

CERTAINLY – நிச்சயமாக
DEFINITELY – உறுதியாக
UNCERTAINLY – நிச்சயமின்றி
VERILY – உண்மையாக
ACTUALLY –உண்மையாகவே
CONVINCINGLY – நம்பும்படியாக
CONFIDENTIALLY – நம்பத்தக்க வகையில் ,இரகசியமாக
FIRMLY – உறுதியாக