pt.perfect.tense in p.v

THE PAST PERFECT TENSE IN PASSIVE VOICE



The auxiliary verb have has only one form in the past tense , so ,only one group.
Have என்கிற துணைவினை சொல்லுக்கு இறந்தகாலத்தில் ஒரே ஒரு வடிவம் மட்டும் தான் எனவே ஒரே ஒரு குழு.
SUBJECT:  I , WE , YOU , YOU ,THEY ,ALL PLURAL NOUNS , HE , SHE , IT , ALL SINGULAR NOUNS.
MAIN VERB: PAST  PARTICIPLE VERB( V3)
AUXILIARY VERB: HAD BEEN
NEGATIVE WORD: HAD  BEEN NOT/HAD NOT BEEN

PATTERN:

SUBJECT  + AUXILIARY VERB (HAD  BEEN ) + PAST PARTICIPLE VERB (V3) + OTHERS.

EXAM:

I HAD BEEN LIKED BY FRIENDS.
நான் நண்பர்களால் விரும்பப்பட்டு இருந்தேன்.
WE HAD BEEN LIKED BY FRIENDS.
நாங்கள் நண்பர்களால் விரும்பப்பட்டு இருந்தோம்.
YOU HAD BEEN LIKED BY FRIENDS.
நீ நண்பர்களால் விரும்பப்பட்டு இருந்தாய்.
YOU HAD BEEN LIKED BY FRIENDS.
நீங்கள் நண்பர்களால் விரும்பப்பட்டு இருந்தீர்கள்.
THEY HAD BEEN LIKED BY FRIENDS.
அவர்கள் நண்பர்களால் விரும்பப்பட்டு இருந்தார்கள்.
STUDENTS HAD BEEN LIKED BY FRIENDS.
மாணவர்கள் நண்பர்களால் விரும்பப்பட்டு இருந்தார்கள்.
HE HAD BEEN LIKED BY FRIENDS.
அவன் நண்பர்களால் விரும்பப்பட்டு இருந்தான்.
SHE HAD BEEN LIKED BY FRIENDS.
அவள் நண்பர்களால் விரும்பப்பட்டு இருந்தாள்.
IT HAD BEEN LIKED BY FRIENDS.
அது நண்பர்களால் விரும்பப்பட்டு இருந்தது.
RAMU HAD BEEN LIKED BY FRIENDS.
ராமு நண்பர்களால் விரும்பப்பட்டு இருந்தான்.