pt.con.tense in p.v

THE PAST CONTINUOUS TENSE IN PASSIVE VOICE



Based on the two past forms of the auxiliary verb “be’ ,the subjects must be divided into two  groups
துணைவினை சொற்களின் இரண்டு  இறந்தகால  வடிவங்களை பொறுத்து எழுவாய்கள் இரண்டு  குழுக்களாக பிரிக்க படுகிறது.

GROUP-1:

SUBJECT:  I , HE , SHE , IT , ALL SINGULAR NOUNS
MAIN VERB: PAST PARTICIPLE (V3)
AUXILIARY VERB: WAS BEING
NEGATIVE WORD: WAS BEING NOT/WAS NOT BEING

PATTERN:

SUBJECT + AUXILIARY VERB(WAS BEING) +PAST PARTICIPLE(V3) + OTHER

EXAM:

I WAS BEING LIKED BY FRIENDS.
நான் நண்பர்களால் விரும்பபட்டு கொண்டு இருந்தேன்.
HE WAS BEING LIKED BY FRIENDS.
அவன் நண்பர்களால் விரும்பபட்டு கொண்டு இருந்தான்.
SHE WAS BEING LIKED BY FRIENDS.
அவள்  நண்பர்களால் விரும்பபட்டு கொண்டு இருந்தாள்.
IT WAS BEING LIKED BY FRIENDS.
அது நண்பர்களால் விரும்பபட்டு கொண்டு இருந்தது.
RAMU BEING LIKED BY FRIENDS.
ராமு நண்பர்களால் விரும்பபட்டு கொண்டு இருந்தான்.

GROUP-2:

SUBJECT: WE , YOU , YOU , THEY , ALL PLURAL NOUNS
MAIN VERB: PAST PARTICIPLE (V3)
AUXILIARY VERB : WERE BEING
NEGATIVE WORD: WERE BEING NOT/WERE NOT BEING

PATTERN:

SUBJECT + AUXILIARY VERB(WERE BEING) + PAST PARTICIPLE (V3) +OTHERS

EXAM:

 WE WERE BEING LIKED BY FRIENDS.
நாங்கள்  நண்பர்களால் விரும்பபட்டு கொண்டு இருந்தோம்.
YOU WERE BEING LIKED BY FRIENDS.
நீ நண்பர்களால் விரும்பபட்டு கொண்டு இருந்தாய்.
YOU WERE BEING LIKED BY FRIENDS.
நீங்கள் நண்பர்களால் விரும்பபட்டு கொண்டு இருந்தீர்கள்.
THEY WERE BEING LIKED BY FRIENDS.
அவர்கள் நண்பர்களால் விரும்பபட்டு கொண்டு இருந்தார்கள்.
STUDENTS WERE BEING LIKED BY FRIENDS..
மாணவர்கள் நண்பர்களால் விரும்பபட்டு கொண்டு இருந்தார்கள்.