conjunction

A CONJUNCTION  IS A WORD THAT JOINS TOGETHER TWO OR MORE SINGLE WORD,PHRASES OR SENTENCES INTO ONE.
இரண்டு அல்லது அதற்கு மேற்ப்பட்ட தனி வார்த்தைகள் ,குழுவான வார்த்தைகள் அல்லது வாக்கியங்களை ஒன்றாக இணைக்கும் சொல் இனைப்பிடைசொல் ஆகும் .

1.TWO OR MORE SINGLE WORDS INTO ONE.:

இரண்டு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட தனி வார்த்தைகளை ஒன்றாக இணைகிறது .

EXAM:

BUS AND CAR.
பேருந்து மற்றும் கார் .
YOU AND I
நீ மற்றும் நான் .

2.TWO OR MORE GROUP OF WORDS INTO ONE:

இரண்டு அல்லது அதற்கு மேற்ப்பட்ட குழுவான வார்த்தைகளை ஒன்றாக இணைக்கிறது .

EXAM:

UNDER BARATHI AND  KARTHI.
பாரதி மற்றும் கார்த்திக்கு கில்.
WITH YOU AND ME.
உன்னோடும் என்னோடும் .

3.TWO OR MORE SENTENCES INTO ONE:

இரண்டு அல்லது அதற்கு மேற்ப்பட்ட வாக்கியங்களை ஒன்றாக இணைகிறது.

EXAM:

SHE CAME MY HOME AND MET ME.
அவள் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னை சந்தித்தால் .
HE CAME EARLY BUT SHE WILL COME  LATE.
அவன் சீக்கிரமாக வந்தான் ஆனால் அவள் தாமதமாக வருவாள் .