other interrogative.sent

OTHER PATTERN OF INTERROGATIVE SENTENCE



1.WHAT + NOUN ?
2.WHICH + NOUN?
3.WHOSE + NOUN?
4.PREPOSITION + WHAT + NOUN?
5. PREPOSITION + WHICH + NOUN?
6. PREPOSITION + WHOSE + NOUN?
7. PREPOSITION + WHAT ?
8. PREPOSITION + WHICH?
9. PREPOSITION + WHEN?
10. PREPOSITION + WHERE?
11. PREPOSITION +WHOM?
12.HOW + ADJECTIVE?
13.HOWMANY + COUNTABLE NOUN?
14.HOWMUCH + UNCOUNTABLE NOUN?

PATTERN TYPE - 1



1.WHAT + NOUN ? :

EXAM:

WHAT WORK? – என்ன வேலை?
WHAT RATE? – என்ன விலை?
WHAT PEN? – என்ன பேனா?
WHAT BOOK? – என்ன புத்தகம்?
WHAT CAR? – என்ன கார்?
WHAT TREE? – என்ன மரம்?
WHAT DRESS? –என்ன மரம்?
WHAT  HELP? – என்ன உதவி?

PATTERN TYPE - 2



2.WHICH + NOUN? :
EXAM:
WHICH  OFFICE? – எந்த அலுவலகம்?
WHICH  STREET? – எந்த தெரு?
WHICH DRESS? – எந்த ஆடை?
WHICH PEN? – எந்த பேனா?
WHICH TREE? – எந்த மரம்?
WHICH  CAR? – எந்த கார்?
WHICH BOOK? – எந்த புத்தகம்?
WHICH GIRL? – எந்த பெண்?
WHICH BOY? – எந்த பையன்?
WHICH T.V? – எந்த T.V?
 

PATTERN TYPE - 3



3.WHOSE + NOUN? :

EXAM:

WHOSE BOOK? –  யாருடைய புத்தகம்?
WHOSE PEN? -  யாருடைய பேனா?
WHOSE T.V? –  யாருடைய T.V?
WHOSE HELP? – யாருடைய உதவி?
WHOSE BOY? – யாருடைய பையன்?
WHOSE GIRL? – யாருடைய மகள்?
WHOSE WORK? – யாருடைய வேலை?
WHOSE CAR? – யாருடைய கார்?
WHOSE STORY? – யாருடைய கதை?


PATTERN TYPE - 4



4.PREPOSITION + WHAT + NOUN? :

EXAM:

ON WHAT TIME? – எந்த எந்த நேரங்களில்?
AT WHAT COST ? – என்ன செலவில்?
AT WHAT TIME? –  எத்தனை மணிக்கு?
FOR WHAT PURPOSE? – என்ன நோக்கத்திற்காக?
FOR WHAT REASON? – என்ன காரணத்திற்காக?
 

PATTERN TYPE - 5



5. PREPOSITION + WHICH + NOUN?

EXAM:

WITH WHICH FRIEND? –   எந்த நண்பனுடன்?
WITH WHICH GIRL? – எந்த பெண்ணுடன்?
WITH WHICH BOY? – எந்த பையனுடன்?
IN WHICH ROOM? –எந்த அறையில்?
TO WHICH SCHOOL? – எந்த பள்ளி கூடத்திற்கு?
TO WHICH VILLAGE?  -  எந்த கிராமத்திற்கு?
BY WHICH DRESS? – எந்த ஆடையில்?

PATTERN TYPE - 6



6. PREPOSITION + WHOSE + NOUN?:

EXAM:

WITH WHOSE FRIEND? – யாருடைய நண்பனுடன்?
IN WHOSE CAR? –  யாருடைய காரில்?
TO WHOSE HELP? –  யாருடைய உதவிக்கு?
BY WHOSE HELP? – யாருடைய உதவியால்?
TO WHOSE BOOK? -  யாருடைய புத்தகத்திற்கு?
  

PATTERN TYPE - 7



7. PREPOSITION + WHAT ?:

EXAM:

FOR WHAT ? – எதற்காக?
BY WHAT ? –  எதனால்?
WITH WHAT? – எதனுடன்?
ON WHAT? –  எதன்மேல்?
FROM WHAT? – எதிலிருந்து?
OF WHAT? –  எதனுடைய?
ABOVE  WHAT? – எதன் மேலே?

PATTERN TYPE - 8



8. PREPOSITION + WHICH? :

EXAM: 

BY WHICH ? – எதனால்?
TO WHICH ? – எதற்கு?
FROM WHICH? – எதிலிருந்து?
FOR WHICH? – எதற்காக?
ON WHICH? – எதன் மீது?
AT WHICH ? -  எதில்?

PATTERN TYPE - 9



9. PREPOSITION + WHEN? :

EXAM:

FROM WHEN? – எப்பொழுதிலிருந்து?
SINCE WHEN? – எப்பொழுதிலிருந்து?
TO WHEN? – எப்போலுதிர்க்கு?
IN WHEN? – எப்பொழுதில்?
  

PATTERN TYPE - 10



10. PREPOSITION + WHERE?

EXAM:

FROM WHERE? – எங்கிருந்து?
SINCE WHERE? – எங்கிருந்து?
BY WHERE? – என்கிருப்பதால்?
TO WHERE? – என்கிருப்பதர்க்கு?

PATTERN TYPE - 11



11. PREPOSITION +WHOM?

EXAM:

BY WHOM? – யாரால்?
TO WHOM? – யாருக்கு?
FROM WHOM? – யாரிடமிருந்து?
FOR WHOM? – யாருக்காக?
ON WHOM? – யார்மீது?
IN WHOM? – யாரில்?
WITH WHOM? –யாருடன்?
 

PATTERN TYPE - 12



12.HOW + ADJECTIVE? :

EXAM:

HOW MANY ? – எத்தனை?
HOW MUCH? – எவ்வளவு?
HOW LONG? – எவ்வளவு தூரம்?
HOW GOOD? – எவ்வளவு நல்ல?
HOW BAD? – எவ்வளவு கேட்ட?
HOW STRONG? – எவ்வளவு பலமான?
HOW SWEET? – எவ்வளவு இனிமையான?
HOW SMOOTH? – எவ்வளவு மென்மையாக?
HOW LUCKY? –  எவ்வளவு அதிர்ஷ்டமான?
 

PATTERN TYPE - 13



13.HOWMANY + COUNTABLE NOUN?

EXAM:

HOWMANY TIME? – எத்தனை முறை?
HOWMANY WEEKS? – எத்தனை வாரங்கள்?
HOWMANY DAYS? – எத்தனை நாட்கள்?
HOWMANY PEOPLES? – எத்தனை மக்கள்?
HOWMANY STREET ? – எத்தனை தெருக்கள்?
HOWMANY VILLAGE? – எத்தனை கிராமங்கள்?

PATTERN TYPE - 14



14.HOWMUCH + UNCOUNTABLE NOUN?

EXAM:

HOWMUCH DRINK? – எவ்வளவு பானங்கள்?
HOWMUCH WATER? – எவ்வளவு தண்ணீர்?
HOWMUCH MONEY ? – எவ்வளவு பணம்?
HOWMUCH HAIR? – எவ்வளவு முடி?
HOWMUCH  LOVE? – எவ்வளவு அன்பு?
HOWMUCH BEAUTY? – எவ்வளவு அழகு?