pr.perfect tense in a.v

THE PERFECT TENSES IN ACTIVE VOICE



The perfect tenses are used to express completed actions in the present ,past or future. Hence ,they are called the perfect tenses . the form of the main verbs and the auxiliary verbs change in three tenses. 
நிகழ்காலம், இறந்தகாலம் மற்றும் எதிர்காலங்களில்முற்றுபெற்றிருக்கிற, முற்றுபெற்றிருந்த மற்றும் முற்று பெற்றிருக்கும் செயல்களை விவரிக்க பயன்படுதபடுவதால் இவைகள் முற்று பெற்ற காலங்கள் என்று அழைக்கபடுகிறது. முதன்மை வினைசொற்கள் மற்றும் துணைவினை சொற்களின் வடிவங்கள் இந்த காலங்களில் மாறுகின்றது.

THE PRESENT PERFECT TENSE:

Have verb has two forms in the present , so , two groups.
Have வினைசொல்லுக்கு நிகழ்காலத்தில் இரண்டு வடிவங்கள் ,எனவே ,இரண்டு குழுக்கள்.
USAGES:
1.where a person has gone in the present.
நிகழ்காலத்தில் ஒரு நபர் எங்கே போயிருக்கிறார் என்பதை குறிப்பிட பயன்படுகிறது.
2.complete actions in the immediate past with the adverb just.
வினயுறிச் சொல் just ஐ சேர்த்து சற்று முன் நடந்து முடிந்த செயல்களை விளக்க பயன்படுகிறது.
3.all the doubtful action whether they have been done in the present or not.
நிகழ்காலத்தில் செயல்கள் முடிக்கபட்டுல்லதா  இல்லையா போன்ற சந்தேகமான செயல்களை விளக்க பயன்படுகிறது.
4.past events whose effect is still felt in the present.
கடந்தகால நிகழ்ச்சிகளின் பாதிப்பு இன்னும் உணரபடுகிற செயல்களை விளக்க பயன்படுகிரது
5.an action beginning in the past and continuing up to the present time.
கடந்தகாலத்தில் ஒரு செயல் தொடங்கப்பட்டு நிகழ்காலத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிற செயலை விளக்க பயன்படுகிறது.
GROUP-1:
SUBJECT:  I , WE , YOU , YOU , THEY , ALL PLURAL NOUNS.
MAIN VERB:   PAST  PARTICIPLE (V3)
AUXILIARY VERB: HAVE
NEGATIVE WORD: HAVE  NOT
PATTERN:
SUBJECT + AUXILIARY VERB (HAVE) + PAST PARTICIPLE VERB (V3) +OTHERS
EXAM:
I HAVE  GONE THERE.
நான் அங்கே போயிருக்கிறேன்.
WE HAVE  GONE THERE.
நாங்கள் அங்கே போயிருக்கிறோம்.
YOU HAVE  GONE THERE.
நீ அங்கே போயிருக்கிறாய்.
YOU HAVE  GONE THERE.
நீங்கள் அங்கே போய்யிருக்கிரீர்கள்
THEY HAVE  GONE THERE.
அவர்கள் அங்கே போய் இருக்கிறார்கள்.
STUDENTS HAVE  GONE THERE.
மாணவர்கள் அங்கே போய் இருக்கிறார்கள்.
GROUP-2:
SUBJECT: HE , SHE , IT , ALL SINGULAR NOUNS.
MAIN VERB: PAST PARTICIPLE( V3)
AUXILIARY VERB: HAS
NEGATIVE WORD: HAS NOT
PATTERN:
SUBJECT + AUXILIARY VERB (HAS) + PAST PARTICIPLE VERB (V3)+ OTHERS.
EXAM:
HE HAS GONE THERE.
அவன் அங்கே போய் இருக்கிறான்.
SHE HAS GONE THERE.
அவள் அங்கே போய் இருக்கிறாள்.
IT HAS GONE THERE.
அது அங்கே போய் இருக்கிறது.
RAMU HAS GONE THERE.
ராமு அங்கே போய் இருக்கிறான்.