adjective of quantity


அளவைக் குறிக்கும் பெயர் உரிசொற்கள் :
 
IT  SIGNIFIES  THE  QUANTITY  OF  A  THING.
இது ஒரு பொருளின் அளவை குறிப்பிடுகிறது .

ADJECTIVE:

SOME – கொஞ்சம்
ENOUGH – போதுமான
ALL – எல்லாம்
HALF – பாதி
WHOLE – முழுவதும்
LITTLE – சிறிய
ANY – எதாவது
GREAT – பெரிய ,உயர்ந்த
SUFFICIENT – போதுமான
MORE – அதிக
MUCH – சிறிது ,கொஞ்சம்
NO – இல்லை
ANY – எதுவும்
SMALL – சிறிய

POSITION IN A SENTENCE:

IT PRECEDES A NOUN.
இது ஒரு பெயர் சொல்லுக்கு முன்னால் வருகிறது .

EXAM :

I WILL EAT SOME RICE .
நான் கொஞ்சம் சோறு சாப்பிடுவேன் .
THEY HAVE NOT ENOUGH  MONEY .
அவர்களிடம் போதுமான பணம் இல்லை .
SHE DRINK WHOLE WATER .
அவள் முழு நீரையும் குடித்துவிட்டால் .