auxiliary verb HAVE

IT IS A VERB DENOTING POSSESSION OR OWNERSHIP.
இது வைத்திருத்தல் அல்லது கொண்டிருத்தலை குறிக்கும் துணை வினை சொல் ஆகும்.
THE VERB “HAVE ” IS ONE OF THE THREE PRIMARY AUXILIARY VERBS THAT ARE USED ALONE IN THE THREE SIMPLE TENSES WITHOUT A PRINCIPAL VERB.AS “HAVE” GROUP OF VERBS ARE USED TO DENOTE POSSESSION OR OWNERSHIP OF THE SUBJECT,THEY NEVER TAKE A VERB WITH THEM IN THE THREE SIMPLE TENSES INSTEAD,ONLY NOUNS FOLLOW THEM.
ஒரு பிரதான வினை சொல் இல்லாமல் ,மூன்று சாதாரண காலங்களிலும் தனித்து பயன்படுத்தபடுகிற மூன்று முதன்மை துணை வினைசொற்க்களில் HAVE வினை சொல்லும் ஒன்று.இது HAVE குழுவை சேர்ந்த வினைசொற்கள் எழுவாய் வைத்துள்ளதை அல்லது கொண்டிருத்தலை விளக்குகிறது. இவைகளை தொடர்ந்து மூன்று சாதாரண காலங்களிலும் ஒரு போதும் வினைசொல் வராது ,மாறாக பெயர்சொற்கள் தான் வரும்.
மூன்று காலங்களிலும் HAVE என்ற துணை வினை சொல்லின் பயன்பாடு:
1.WHAT THE SUBJECT POSSESSES OR OWNS IN THE PRESENT.
எழுவாய் நிகழ்காலத்தில் என்ன வைத்திருக்கிறது.
2. WHAT THE SUBJECT POSSESSES OR OWNS IN THE PAST.
எழுவாய் இறந்த  காலத்தில் என்ன வைத்திருந்தது.
3. WHAT THE SUBJECT POSSESSES OR OWNS IN THE FUTURE.
எழுவாய் எதிர் காலத்தில் என்ன வைத்திருக்கும்.
 
 

THE FORMS OF THE AUXILIARY VERB “HAVE”

1.PRESENT FORM:

HAVE , HAS – வைத்திரு , இருக்கிறது.

2.PAST FORM :

HAD –வைத்திருந்த , இருந்த 

3.PAST PARTICIPLE:

HAD - வைத்திருந்த , இருந்த

4.PRESENT PARTICIPLE:

HAVING – வைத்துகொண்டு.

5.FUTURE FORM:

SHALL HAVE  , WILL HAVE – வைத்திருப்பேன் , இருக்கும்.