auxiliary verb BE


GENERALLY,THE AUXILIARY VERBS ARE NOT USED ALONE BUT,ARE USUALLY USED BEFORE A PRINCIPAL VERB,YET,”BE” FORM OF VERBS CAN BE USED SINGLY AS A MAIN VERB IN THE SIMPLE PRESENT,SIMPLE PAST  AND THE SIMPLE FUTURE TENSES.WHEN THESE ARE USED ALONE LIKE A MAIN VERB, THEY NEVER TAKE A MAIN VERB WITH THEM,INSEAD,THEY ARE USED TO DENOTE THE THREE STATES OF THE SUBJECT.
பொதுவாக ,துணைவினை சொற்கள் தனித்து பயன்படுதுவதுதில்லை .ஆனால் வழக்கமாக ஒரு பிரதான வினைசொல்லுக்கு முன்பாக தான் பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும் சாதாரண நிகழ் ,இறந்த,எதிர் காலங்களில் தனித்து பயன்படுத்தபடுகிறது. இவைகள் தனித்து ஒரு பிரதான வினைச்சொல்லை போல பயன்படுத்தப்படும்போது இவைகள் ஒரு போதும் பிரதான வினைச்சொல்லை எடுக்காது.
BE VERB IS USED IN THE THREE SIMPLE TENSES TO DENOTE THE THREE STATES OF THE SUBJECT.
மூன்று சாதாரண காலங்களிலும் இரு என்ற துணை வினைசொல்லானது எழுவாயின் மூன்று நிலைகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
1.WHO OR WHAT THE SUBJECT IS.
எழுவாய் யார் அல்லது என்னவாக இருகிறது.
NORMALLY ENDS WITH A NOUN.
பொதுவாக ஒரு பெயர்சொல்லில் முடிகிறது.
2.WHERE THE SUBJECT IS.
எழுவாய் எங்கே இருகிறது.
NORMALLY ENDS WITH A NOUN.
பொதுவாக ஒரு பெயர்சொல்லில் முடிகிறது.
3.HOW THE SUBJECT IS.
எழுவாய் எப்படி இருகிறது என்று விளக்குகிறது.
NORMALLY ENDS WITH AADJECTIVE.
பொதுவாக ஒரு பெயர்உரிசொல்லில் முடிகிறது.

FORMS OF AUXILIARY VERB “BE”:

1.PRESENT FORMS:
AM , ARE , IS – இரு
2.PAST FORMS:
WAS , WERE -  இருந்த 
3.PAST PARTICIPLE :
BEEN  -  இருந்திருந்த
4.PRESENT PARTICIPLE:
BEING – இருந்துகொண்டு 
5.FUTURE FORMS :
SHALL BE ,  WILL BE – இருப்பேன் ,இருப்போம்