preposition


A PREPOSITION IS A WORD  PLACED BEFORE A NOUN OR A PERSON TO SHOW IN WHAT RELATION WITH SOME OTHER WORD IN A SENTENCE.
ஒரு வாக்கியத்தில்  பெயர்ச்சொல் அல்லது பிரதிப்பெயர்ச்சொல்லுக்கு
முன்பாக இடப்படுகிறது .
பெயர்ச்சொல் அல்லது பிரதிப் பெயர்ச்சொல்லுக்கும்   ஒரு வாக்கியத்தில் வருகிற மற்ற வார்த்தைகளுக்கும் உள்ள உறவை விளக்குகிறது .

POSITION:

IT IS PLACED BEFORE A NOUN OR A PRONOUN.
இது பெயர்ச்சொல் அல்லது பிரதிப்பெயர்ச்சொல்லுக்கு முன்பாக இடப்படுகிறது .

KIND OF PREPOSITIONS:

1.SIMPLE  PREPOSITIONS
2.DOUBLE PREPOSITIONS
3.DISGUISED PREPOSITION
4.COMPOUND PREPOSITION
5.PHARSE PREPOSITION
6.PARTICIPLE PREPOSITIONS

 


1.SIMPLE  PREPOSITIONS:

THESE ARE VERY COMMONLY USED.
இவைகள் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது .

EXAM:

IN,AT,FROM,BY,OF……….ETC

2.DOUBLE PREPOSITIONS:

THESE ARE MADE UP OF TWO PREPOSITIONS.
இவைகள் இரண்டு முன்னிடைச்  சொற்கள் சேர்த்து உருவாக்கப்படுகிறது .

EXAM:

IN+TO=INTO
WITH+IN=WITHIN
UP+ON=UPON
WITH+OUT=WITHOUT


3.DISGUISED PREPOSITION:

THESE ARE USED IN THE HIDDEN FORM.
இவைகள் மறைந்துள்ள வடிவத்தில் பயன்படுத்தப்படுகிறது .

EXAM:

FIVE”O” CLOCK=OF CLOCK
ONCE A YEAR= ONCE IN A YEAR

4.COMPOUND PREPOSITION:

THESE ARE  MADE BY ADDITION OF “A”=ON   AND  “B”=”BY” BEFORE A PREPOSITION.
இவைகள் ஒரு முன்னிடைச் சொல்லுக்கு முன்னால் “ONஅல்லது “BY சேர்ப்பதன் மூலம் பெறப்படுகிறது .

EXAM:

ON+LONG=ALONG
BY+SIDE=BESIDE
ON+CROSS=ACROSS
BY+YONDER=BEYOND

5.PHRASE PREPOSITION:

A GROUP OF WORDS ARE USED WITH THE FORCE OF A PREPOSITIONS.
ஒரு குழுவான வார்த்தைகள் முன்னிடைச் சொற்களாக பயன்படுத்தப்படுகிறது 

EXAM:

ACCORDING TO
AGREEABLY TO
ALONG WITH
AWAY FROM

6.PARTICIPLE PREPOSITIONS:

THE PRESENT PARTICIPLE FORMS  OF VERB ARE USED AS PREPOSITION.
வினைச்சொற்க்களின் நிகழ்கால வினை எச்சங்கள் முன்னிடைச் சொற்களாக பயன்ப்படுத்தப்படுகின்றன .

EXAM:

BARRING =APART FROM
CONCERNING= ABOUT