THE USAGE OF “IT” AS THE
TEMPORARY SUBJECT:
IT IS USED TO DENOTE THE
FOLLOWING
“IT” ஆனது கீழ்க்கண்டவற்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
1.THINGS
EXAM:
IT IS A BOOK.
இது ஒரு புத்தகம் .
2.ANIMALS
EXAM:
IT IS A BIRD.
இது ஒரு பறவை .
3.BABIES
EXAM:
IT IS A CHILD.
இது ஒரு குழந்தை .
4.MONTH
EXAM:
IT IS THE MONTH OF AUGEST.
இது ஆகஸ்ட் மாதம் .
5.TIME
EXAM:
IT IS 6 AM.
நேரம் காலை 6 மணி .
6.DATE
EXAM:
IT IS 1’ST ,AUGEST.
தேதி ஆகஸ்ட் 1
7.DAY
EXAM:
IT IS SUNDAY NIGHT.
இது ஞ்யாறு இரவு .
8.A NOUN OR A PRONOUN TO
EMPHASIZE IT
EXAM:
IT WAS YOU WHO TOLD A
LIE.
நீ தான் பொய்
சொன்னாய் .
9.FOR A STATEMENT COMING
BEFORE
EXAM:
SHE WAS DO IT AND I KNOW
IT
அவள் தான் செய்தால்
,அது எனக்கு தெரியும்.
10.NATURAL FORCES AS
IMPERSONAL PRONOUNS
EXAM:
IT RAINS.
மழை பெய்கிறது.
11.AS PROVISIONAL SUBJECT
EXAM:
IT IS HUMAN TO ERROR.
தவறு செய்வது மனித
இயல்பு.