usage of MUST

MODEL : MUST – வேண்டும்
NEGATIVE WORD: MUST NOT –வேண்டாம் 
1.NECESSARY
2.INEVITABLE
3.BOUNDEN DUTY
4.STRONG PROBABILITY
5.ORDER
6.SUGGESTION
7.PAST FORM OF MUST
8.INDIRECT SPEECH
9.PAST ACTION

1.NECESSARY:

USED  FOR SAYING THAT IT IS NECESSARY OR VERY IMPORTANT TO DO SOMETHING.
ஒன்றை செய்வது அவசியமானது மிக முக்கியமானது என்பதை விளக்க பயன்படுகிறது.

EXAM:

WE MUST FOLLOW THE RULES AND REGULATION.
நாம் சட்ட திட்டங்களை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் .

2.INEVITABLE:

USED TO EXPRESS THAT CANNOT BE CHANGED OR AVOIDED.
மாற்ற முடியாதவைகளையும் தவிர்க்க முடியாதவைகளையும் விளக்க பயன்படுகிறது.

EXAM:

WE MUST EAT TO LIVE.
நாம் உயிர்வாழ கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

3.BOUNDEN DUTY:

USED TO EXPRESS ONE’S BOUNDEN DUTY BECAUSE OF THE NATURE OF THE POST HE IS HOLDING.
ஒருவர் வகிக்கும் பதவியின் தன்மையால் அவர் செய்யவேண்டிய கடமையை விளக்குகிறது.

EXAM:

THE TEACHER MUST TEACH THE STUDENTS.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்று தரவேண்டும்.

4.STRONG PROBABILITY:

USED TO SHOW THAT SOMETHING IS VERY LIKELY,PROBABLE OR CERTAIN BECAUSE NOTHING ELSE SEEMS POSSIBLE.
வேறொன்று சாத்தியம் இல்லாத நிலையில்,ஒன்று நிச்சயமாக அல்லது உண்மையாக இருக்கும் என்பதை விளக்க பயன்படுகிறது.

EXAM:

HE MUST HAVE BEEN A GREAT LEADER.
அவன் மிக தலைசிறந்த  தலைவனாக இருந்திருக்க வேண்டும்.

 



5.ORDERS:

USED FOR ORDERING SOMEONE TO DO OR NOT DO SOMETHING.
ஒருவர் ஒன்றை செய்ய வேண்டும் அல்லது செய்யகூடாது என்று கட்டளை கொடுக்க பயன்படுகிறது.

 



EXAM:

YOU WILL BE MUST TO GO THE CLASSROOM.
நீ வகுப்பறைக்கு கண்டிப்பாக  செல்ல வேண்டும்

6.SUGGESTION:

USED  FOR SUGGUESTING TO SOMEONE THAT THEY SHOULD DO SOMETHING BECAUSE,IT WOULD BE INTERESTING,ENJOYABLE,PLEASANT   ETC.
சுவாரசியமாக ,மகிழ்ச்சி தரக்கூடிய அல்லது இன்பமளிக்க கூடியதாகவும் இருக்கும் ஒன்றை செய்யும்படி ஒருவருக்கு சுட்டிக்காட்ட இது பயன்படுகிறது.

EXAM:

WE MUST READ THE KEETHAI.
நாம் கீதையை படிக்க வேண்டும்

7.PAST FORM OF MUST:

THERE IS NO PAST TENSE FOR MUST  ,BUT ‘HAD TO’ IS USED FOR SAYING THAT SOMETHING WAS VERY NECESSARY IN THE PAST.
MUST க்கு இறந்தகால வடிவம் இல்லை ,ஆனால் ,கடந்தகாலத்தில் ஒன்றை கண்டிப்பாக செய்யவேண்டி இருந்ததை ‘ HAD TO’ வை கொண்டு விளக்கபடுகிறது.

EXAM:

WE HAD TO MEET THE PRESIDENT.
நாம் ஜெனாதிபதியை சந்திக்கவேண்டியிருந்தது.

8.INDIRECT SPEECH:

WHEN INDIRECT SPEECH IS INTRODUCED BY  A VERB IN THE PAST TENSE,MUST CAN BE USED AS A PAST TENSE.
அயர்கூற்றில் ஒரு வினை சொல்லால் ஒரு கூற்று இறந்தகாலத்தில் அறிமுகபடுத்த படுகிறபோது , MUST இறந்த காலத்தில் பயன்படுத்தலாம்.

EXAM:

HE SAID THAT I MUST STOP THE WORK IMMEDIATELY.
நான் உடனடியாக வேலையை நிறுத்த வேண்டும் என்று அவன் சொன்னான்.

9.PAST ACTION:

MUST + HAVE + PAST PARTICIPLE CAN BE USED FOR SAYING THAT SOMETHING MUST HAVE STRONGLY HAPPENED IN THE PAST.
கடந்தகாலத்தில் ஒன்று நிச்சயமாக நடந்திருக்க வேண்டும் என்பதை விளக்க MUST + HAVE + PAST PARTICIPLE பயன்படுகிறது.

EXAM:

YOU MUST HAVE TOLD THE TRUTH.
நீ உண்மையை சொல்லி இருக்க வேண்டும்.