adverb of negation

மறுப்பை குறிக்கும் வினைஉரி சொற்கள் :
IT DENOTES THAT AN ACTION IS NOT DONE .
ஒரு செயல் செய்யப்படுவதில்லை என்று இது விளக்குகிறது .

POSITION IN A SENTENCE :

IT PRECEDES A VERB.
இது ஒரு வினை சொல்லுக்கு முன்னால் வருகிறது .

EXAM :

I DO NOT KNOW HIS .
எனக்கு அவனை தெரியாது .
HE NEVER BOTHERS.
அவன் ஒரு போதும் கவலை படுவது இல்லை .

OTHER ADVERB OF SAME KIND :

HARDLY – பெரும்பாலும் இல்லை
NEVER – ஒருபொழுதும் இல்லை
SCARCELY – சிறிதும் இல்லை
NOWHERE – எங்கும் இல்லை
NEITHER ……..NOR – இதுவும் இல்லை........... அதுவும் இல்லை
LITTLE – சிறிதுமில்லை
FEW – கொஞ்சமுமில்லை
CANNOT – முடியாது
COULD NOT – முடியவில்லை
ALL AUXILIARY VERBS + NOT