list of preposition 3

PREPOSITIONS OF  TIME:

THESE FOUR PREPOSITIONS  ARE USED TO POINT OUT TIME.
இந்த நான்கு முன்னிடைச் சொற்களும் நேரத்தை குறிக்க பயன்ப்படுத்தபடுகின்றன .
1.AT –க்கு 

EXAM:

HE COME AT 8’O CLOCK.
அவன் பத்து மணிக்கு வந்தான் .
2.ON – க்கு 
ON IS USED FOR THE TIME  ARRANGED  OR AT THE SPECIFIED TIME.
செய்யப்பட்ட அல்லது குறிக்க பட்ட நேரத்தை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்படுகிறது 

EXAM:

HE WILL COME ON TIME .
அவன் சரியான நேரத்தில் வருவான்.
3.IN –இல் 
IN IS USED FOR A LONGER DURATION OF TIME.
நீண்ட கால அளவை குறிக்க பயன்படுத்தபடுகிறது .

EXAM:

SHE CAME IN THE MORNING.
அவள் காலையில் வந்தால் .
DIFFERENCE BETWEEN IN TIME AND ON TIME :
IN TIME :
MEANS NOT LATE, USALLY  5  OR 10 MINUTES BEFORE THE FIXED  TIME.
குறிக்கப்பட்ட நேரத்திற்கு ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு முன்னதாக என்று அர்த்தம் .
ON TIME:
MEANS AT THE EXACT TIME SPECIFIED,NOT EVEN A SECOND BEFORE LATER.
ஒரு வினாடி முன்னோ பின்னோ இன்றி குறிக்கப்பட்ட சரியான நேரம் என்று அர்த்தம் .
4.BY-க்குள் 
BY IS USED TO POINT OUT  THE FIXED TIME  OR BEFORE IT. IT IS USALLY USED WITH ME.
குறிக்கப்பட்ட நேரத்தையோ அல்லது அதற்க்கு முன்னதாகவோ குறிக்க பயன்படுத்தப்படுகிறது .

EXAM:

THEY WILL SUBMIT   THE  REPORT BY NOON.
அவர்கள் அந்த அறிக்கையை மதியத்திற்குள் சமர்ப்பிப்பார்கள் .