pr.continuous tense in a.v

THE THREE CONTINUOUS TENSE IN ACTIVE VOICE


These set of tenses are called continuous tenses , because , they express that an action is continuously going on in the present ,was going on in the past  or will be going on in the future. The form of the main verb as well as the auxiliary verb change in these tenses.

 நிகழ்காலத்தில் ஒரு செயல் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்றிருக்கிறது. இறந்த காலத்தில் ஒரு செயல் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருந்தது. எதிர்காலத்தில் ஒரு செயல் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கும் என்று எந்த காலங்கள் விளக்குவதால் இவைகள் தொடர்காலங்கள் என்று அழைக்கபடுகிறது. முதன்மை வினைசொல் மற்றும் துணைவினை சொற்களின் வடிவங்களும் யிந்தகாலங்களில் மாறுகின்றது.

THE PRESENT CONTINUOUS TENSE:

Based on the three present forms of the auxiliary verb “be’ ,the subjects must be divided into three groups.
துணைவினை சொற்களின் மூன்று நிகழ்கால வடிவங்களை பொறுத்து எழுவாய்கள் மூன்று குழுக்களாக பிரிக்க படுகிறது.

USAGES:

1.it is used to express an action that is going on continuously at the time of speaking.
பேசும்போது ஒரு செயல் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை குறுப்பிட பயன்படுகிறது.
2.it is used to express a temporary action that has been taken up for a short duration   by a person ,but that action may not be taken place at the time of speaking.
பேசும் போது ஒருசெயல் நடைபெறாவிட்டாலும் ,ஒரு நபரால் குறுகிய கால அளவில் எடுத்து செய்யப்படுகிற தற்காலிக செயல்களை விளக்க பயன்படுத்தபடுகிறது.
3.it can be denote planned imminent future action.
குறுகிற எதிர்காலத்தில் நடக்கவிருக்கிற திட்டமிடப்பட்ட செயல்களை விளக்க பயன்படுத்தபடுகிறது.

GROUP-1:

SUBJECT : I
MAIN VERB : PRESENT PARTICIPLE (V4)
AUXILIARY  VERB :  AM
NEGATIVE WORD : AM NOT

PATTERN: 

SUBJECT + AUXILIARY VERB (AM)+ PRESENT PARTICIPLE (V4) + OTHERS

EXAM:

I AM READING NOW.
நான் இப்போது படித்துகொண்டு இருக்கிறேன்.
I AM WATCHING T.V
நான் T.V பார்த்து கொண்டிருக்கிறேன்.

GROUP-2:

SUBJECT: WE , YOU , YOU , THEY , ALL PLURAL NOUNS
MAIN VERB: PRESENT PARTICIPLE (V4)
AUXILIARY VERB : ARE
NEGATIVE WORD: ARE NOT

PATTERN:

SUBJECT + AUXILIARY VERB(ARE) + PRESENT PARTICIPLE (V4) +OTHERS

EXAM:

 WE ARE READING NOW.
நாங்கள் படித்து கொண்டிருக்கிறோம்.
YOU ARE READING NOW.
நீ படித்து கொண்டிருக்கிறாய்.
YOU ARE READING NOW.
நீங்கள் படித்து கொண்டிருக்கிறீர்கள்.
THEY ARE READING NOW.
அவர்கள் படித்து கொண்டிருக்கிறார்கள்.
STUDENTS ARE READING NOW.
மாணவர்கள் படித்து கொண்டிருக்கிறார்கள்.

GROUP-3:

SUBJECT:  HE , SHE , IT , ALL SINGULAR NOUNS
MAIN VERB: PRESENT PARTICIPLE (V4)
AUXILIARY VERB: IS
NEGATIVE WORD: IS NOT

PATTERN:

SUBJECT + AUXILIARY VERB(IS) +PRESENT PARTICIPLE(V4) + OTHER


EXAM:

HE IS READING NOW.   
அவன் படித்துகொண்டிருக்கிறான்.
SHE IS READING NOW.   
அவள் படித்துகொண்டிருக்கிறாள்.
IT IS READING NOW.   
அது படித்து கொண்டிருக்கிறது.
RAMU IS READING NOW.   
ராமு படித்து கொண்டிருக்கிறான்.