omission of articles


1.NOT USED BEFORE PROPER NOUNS.
தனிப்பெயர்சொற்களுக்கு முன்பாக பயன்படுத்தபடுவதுயில்லை .
2.NOT USED BEFORE ABSTRACT NOUNS.
பண்பு பெயர்சொற்க்களுக்கு முன்பாக  பயன்படுத்தபடுவதுயில்லை .
3.NOT USED BEFORE NAMES OF METALS.
உலோகங்களின் பெயர்களுக்கு முன்பாக பயன்படுத்தபடுவதுயில்லை.
4.NOT USED BEFORE LANGUAGES.
மொழிகளுக்கு முன்பாக பயன்படுத்தபடுவதுயில்லை.
5.NOT USED BEFORE SCHOOL,COLLEGE,BED,MARKET,CHURCH,HOSPITAL ………ETC
பள்ளி ,கல்லூரி  ,படுக்கை ,சந்தை ,தேவாலயம் ,மருத்துவமனை போன்றவற்றிக்கு முன்பாக பயன்படுத்தபடுவதுயில்லை.
6.NOT USED BEFORE NAMES OF RELATIONS,LIKE FATHER ,MOTHER AUNT ……ETC
உறவுகளை குறித்து வரும் பெயர்சொற்க்களுக்கு முன்பாக பயன்படுத்தபடுவதுயில்லை.
7.NOT USED BEFORE PREDICATIVE NOUNS DENOTING A UNIQUE POSITION.
ஒரு சிறப்பு நிலையை குறித்துவரும் பயனிலையாக பயன்படுத்தப்படும் 
பெயர்சொற்களுக்கு முன்பாக பயன்படுத்தபடுவதுயில்லை.
8.IN CERTAIN PHRASES CONSISTING OF TRANSITIVE VERB FOLLOWED BY ITS OBJECT.
ஒரு செயப்படு பொருளுடன் கூடிய ஒரு குன்றா வினையை கொண்ட சில குறுகிற சொற்தொடர்களுக்கு முன்பாக பயன்படுத்தபடுவதுயில்லை.
9.IN CERTAIN PHRASES CONSISTING OF PREPOSITION.
 ஒரு செயப்படு பொருளுடன் கூடிய ஒரு  முன்னிடை சொல்லை  கொண்ட சில குறுகிற சொற்தொடர்களுக்கு முன்பாக பயன்படுத்தபடுவதுயில்லை.
10.NOT USED BEFORE A COMMON NOUN WHEN IT IS USED IN ITS WIDEST SENSE.
ஒரு பொதுப்பெயர் சொல்லை பரந்த அளவில் பயன்படுத்தப்படும்போது அந்த பொது பெயர்சொல்லுக்கு முன்பாக சுட்டிடை சொற்களை உபயோகப்படுத்துவது இல்லை.