usage of article THE


THE USAGE OF THE DEFINITE ARTICLE “THE” page 1



1.USED WHEN WE REFER TO A PARTICULAR PERSON OR THING.
ஒரு தனிப்பட்ட மனிதரையோ பொருளையோ குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

YOU READ THE  STORY.
நீ அந்த கதையை படி .
2.USED WHEN WE REFER TO A PARTICULAR PERSON OR THING ALREADY REFERRED TO.
ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தனிப்பட்ட நபரையோ பொருளையோ குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

THE BOOK ALREADY RED.
அந்த புத்தகம் ஏற்கனவே படிக்கப்பட்டது.
3.USED BEFORE CERTAIN WELL KNOWN BOOKS.
நன்கு அறிமுகமான சில புத்தகங்களுக்கு முன்பாக இடப்படுகிறது.

EXAM:

DO YOU KNOWN THE KEETHAI?
உனக்கு கீதை தெரியுமா?
4.USED BEFORE COMMON NOUNS WHICH ARE NAMES OF THINGS UNIQUE OF THEIR KIND.
தனிச்சிறப்பு வாய்ந்த பொதுப்பெயர் சொற்களுக்கு முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

THE EARTH ,THE SKY ,THE MOON……..ETC
பூமி , வானம்  , நிலா  போன்றவைகள் .
5.USED BEFORE THE NAMES OF NEWSPAPERS,MAGAZINES  ETC..
செய்திதாள்கள் மற்றும் பத்திரிக்கைகளுக்கு முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

THE DINAKARN,THE THINAMALAR
தினகரன் ,தினமலர் போன்றவைகள் .
6.USED BEFORE THE MUSICAL INSTRUMENS.
இசைக்கருவிகளுக்கு முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

 

THE VIOLIN.
வயலின் .
7.USED WITH THE SUPERLATIVES.
பெயருறிச் சொற்களுக்கு முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

IT IS THE BEST BOOK.
இது சிறந்த புத்தகம்.
8.USED WITH ORDINALS.
ரோமானிய முறை எண்களுக்கு முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

IT IS THE FIRST CHAPTER OF THE SCHOOL BOOKS.
பள்ளி புத்தகத்தில் இது முதல் பாகம் .
9.USED BEFORE THE NAMES OF PUBLIC BUILDING ,INSTITUTIONS ,ASSOCIATIONS,………ETC
பொது  கட்டிடங்கள் ,நிறுவங்கள் மற்றும் அமைப்புகளின் பெயர் சொற்களின் முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

THE SCHOOL.
பள்ளிக்கூடம் .
10.USED BEFORE THE ADJECTIVES USED AS NOUN.
பெயர்சொற்களாக பயன்படுத்தப்படுகிற பெயருறிச்  சொற்களின் முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

THE RICH ARE ALWAYS WITH US.
பணக்காரர்கள் எப்போதும் நம்மோடு இருக்கிறார்கள் .

11.USED WITH THE NAMES OF THE GULFS ,BAYS,DESERTS,SEAS ,OCEANS,RIVERS,GROUP OF ISLANDS ANDMOUNTAIN RANGES.
வளைகுடாக்கள் ,விரிக்குடாகள்,நதிகள் ,கடல்கள் ,பாலைவனங்கள் திவுக்கூட்டங்கள் ,மற்றும் மலை தொடர்களின் பெயர்களுக்கு முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

THE PACIFIC, THE HIMALAYA.
பசிபிக் பெருங்கடல் ,இமயமலை தொடர்.
12.USED BEFORE A COMMON NOUN,TO GIVE IT THE MEANING OF AN ABSTRACT NOUN.
பண்பு பெயர்சொல்லுக்கு உரிய பொருளை தரும் பொது பெயர்சொல்லுக்கு முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

HE PLAYED THE FOOL.
அவன் மடத்தனமாக நடந்து கொண்டான்.
13.USED BEFORE A NOUN TO GIVE THE FORCE OF A SUPERLATIVE.
ஒரு பெயர்சொல்லுக்கு மிக உயர்ந்த அளவின் அழுத்தம் தரும் போது அதற்க்கு முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

VERB IS THE WORD IN A SENTENCE.
ஒரு வினைச்சொல்லே ஒரு வாக்கியத்தின் மிக முக்கிய வார்த்தையாகும்.
14.USED AS AN ADVERB WITH COMPARATIVE.
ஒரு வினைசொல்லாக ஒப்பிடும் போது அதற்கு முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

THE MORE THEY WANT.
அதிக பொருள் அவர்களுக்கு தேவை .
15.USED BEFORE THE NAMES OF A FEW COUNTRIES,FOLLOWED BY WORDS LIKE NATION ,KINGDOM,REPUBLIC,……..ETC
நாடுகள் ,ஐக்கிய நாடுகள் ,சாம்ராஜ்யம் மற்றும் குடியரசு போன்ற வார்த்தைகளை கொண்டு தொடங்கப்படும் சில நாடுகளுக்கு முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

THE INDIAN REPUBLIC.
இந்திய குடியரசு.
16.USED BEFORE THE NAMES OF PEOPLE FAMILIES AND ADJECTIVES FORMED FROM PROPER NOUN.
நாட்டு மக்களின் பெயர்கள் ,குடும்பங்கள் மற்றும் தனி பெயர்சொல்லில்யிருந்து பெறப்படுகிற பெயருறிச் சொற்களுக்கு முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

THE INDIAS ,THE ENGLISH.
இந்தியர்கள் ,ஆங்கிலேயர்கள் .
17.USED WHEN A SINGULAR NOUN IS USED TO INDICATE A WHOLE CLASS.
ஒரு ஒருமைபெயர் சொல்லானது ஒரு இனம் முழுவதையும் குறிப்பிடும் அப்பெயர்சொல்லுக்கு சொற்களுக்கு முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM::

THE PEACOCK IS A NATIONAL BIRD.
மயில் ஒரு தேசியப்பறவை .
18.USED BEFORE THE ADJECTIVES QUALIFYING A PARTICULAR NOUN.
தனி பெயர்சொற்களை சிறப்பிக்கும் பெயர் உரிச் சொற்களுக்கு முன்பாக பயன்படுத்தப்படுகிறது.

EXAM:

I LIKE THE THOUGHTS OF THE IMMORTAL  VIVEKANANDA.
அழிவற்ற விவேகனந்தரின் கருத்துகளை நான் மிகவும் விரும்புகிறேன்.